17-04-2019, 11:05 AM
ஜெயலக்ஷ்மி பரப்பரப்புடன் காணப்பட்டாள்...இட்லியை கூக்கரில் ஊத்திவைத்துவிட்டு...மிக்சியில் சட்னி அரைத்தாள்...
இன்னும் கொஞ்ச நேரத்தில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலை தொட்டுவிடும்...
ஜெயலட்சுமிக்கு 45 வயது... பொறுப்பான குடும்ப தலைவி...மூன்று பிள்ளைகளுக்கு தாய்... இரண்டு மகள் ஒரே மகன்
..
ரெண்டு மகளையும் கல்யாணம் பண்ணி கொடுத்தாகி விட்டது.. மகன் பிலானியில் இன்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு..வருகிறான்..
டெல்லிக்கு நண்பனின் வீட்டிற்கு போய்விட்டு ...வருகிறான்...
காலையிலேயே ட்ரெயினிலிருந்து சொல்லிவிட்டான்.."அம்மா ... நல்லா சூப்பர்ரா இட்லி சுட்டு வைங்க "
"வாடா மொதல்ல ... இப்பவே கூவிக்கிட்டு"
"நாக்கு செத்து போச்சும்மா...மெஸ் சாப்பாடை சாப்பிட்டு..எப்ப பாத்தாலும் சப்பாத்தி"
"சரி சரி வா...அப்பா காரை எடுத்துக்கிட்டு வராரு...அவருக்கு ஏறங்கான ஒடனே போன் பண்ணிடு..என்ன"
"சரிம்மா..."
ஜெயலக்ஷ்மி என்னதான் அசால்ட்டாக சொன்னாலும்..மகனுக்காக இங்கே பம்பரமாய் சுற்றினாள்.
அவளின் கணவர் மாநில அரசு அதிகாரி...எழிலகத்தில்...அவரும் லீவ் போட்டுவிட்டு..மகனை அழைக்க போய்விட்டார்.
சும்மாவா..குடும்பத்தில் முதல் இஞ்சினியர்.....
ஜெயலக்ஷ்மி...பார்க்க கொஞ்சம் குண்டுதான்..ஆனால் நல்ல அழகு..
மஞ்சள் நிறம்...
சுருள் சுருளாக முடி ... இடையை தாண்டும்...
காலணா சைசுக்கு பொட்டு... தலையில் எப்போது ஒரு துண்டு மல்லி சரம்...நைலெக்ஸ் புடவை..கழுத்தில் ரெட்டை வட தாலி சங்கிலி..
தாமரை கம்மல்....முத்து மூக்குத்தி என்று...கலையாய் இருப்பாள்...
காலையிலேயே குளித்துவிட்டு சமையல்கட்டில் புயலாக சுற்றினாள்.