17-04-2019, 10:38 AM
பல சிந்தனைகளுடன் கீதா நேராக அருண் வீட்டுக்கு போனாள் வீடு வரை போனவள் திடீரென போகனுமா என்று யோசித்து திரும்பி போய்விடலாமா என்று எண்ணி கதவை தட்டாமல் நிக்க அப்போது திடீரென வசந்தா எதற்காகவோ வெளியே வர அங்கே கதவு பக்கத்தில் கீதா நிப்பதை பார்த்து அதிர்ச்சியும் ஆனந்தமும் ஒன்றே சேர்ந்து
வசந்தா: வாமா ம் டேய் அருண் அருண் இங்க பாரு
என்று கத்தியபடியே உள்ளே ஓட கீதாவுக்கு சங்கடமானது அவள் ஏதும் பேசாமல் மெதுவாக பின்னாடியே போனாள் அங்கே ஹாலில் இருந்த ஒரு சோபா மேல் அருண் படுத்திருந்தான் அவன் கீதா உள்ளே வருவதை பார்த்து உடனே தடால் என்று எழுந்தான்
வசந்தா: டேய் பாரு யாரு வந்துருக்காங்க வாமா வந்து பேசுமா இவன் நீ நேத்து போனதுல இருந்து ஒரு துளி தண்ணி சாப்பாடு இல்ல இப்படியே இங்கேயே படுத்துட்டு அழுதுட்டு இருந்தான் எல்லாம் என்னால தான் நான் தான் எதோ சொல்லி உன்ன போக வெச்சுட்டேன் நீ இப்போதும் வரலன்ன நானே சாயங்காலம் உன் வீட்டுக்கு வந்திருப்பேன்
அருண்: வசந்தா அம்மா பேசாம இருங்க வாங்க மிஸ் குட் மோர்னிங் இல்ல குட் afternoon என்று தடுமாறி சொல்ல
கீதா புன்னைகையுடன் அவனை பார்த்தபடி வர வேகமாக வசந்தா அங்கே ஒரு chair எடுத்து போட்டு அவளை உக்கார சொல்ல கீதாவும் உக்காந்தாள் அருண் எழுந்து அவன் நிக்க
கீதா: ம்ம் உக்காரு
என்று சொல்ல அவனும் அந்த சோபா மீது உக்காந்து தலையை குனிந்தபடி இருந்தான் அவன் முகத்தை பார்த்த கீதாவுக்கு அவன் அழுதிருப்பது தெரிந்தது மேலும் அவன் முகம் சோர்வுடன் இருப்பதை பார்த்தவள் அவன் இன்னமும் சாப்பிடவில்லை என்பதை உறுதிபடுத்தியது
கீதா: ஏன் சாப்டல
அருண்: அதெல்லாம் இல்ல மிஸ்
வசந்தா: ஆமா நல்ல கேளுமா நேத்துல இருந்து இந்த இடத்தை விட்டு நகரல இன்னும் குளிக்க கூட இல்ல
என்று சொல்லும் போது அருண் சற்று நெளிந்து வெட்கப்பட்டு இல்ல மிஸ் என்று சொல்ல கீதா மீண்டும் ஒரு வசீகர புன்னகையுடன்
கீதா: சரி எழுந்து பொய் குளிச்சுட்டு வா
அருண்: இல்ல மிஸ் நான் அப்புறம் குளிக்கிறேன்
கீதா: ம்ம் சொல்லுறத கேளு போய் குளி
என்று சொல்ல
அருண்: இல்ல மிஸ்
கீதா: இப்போ குளிக்க போறியா இல்ல நான் குளிப்பாட்டி விடவா
என்று கேட்டு சிரிக்க அருண் அதிர்ந்து போய்
அருண்: இல்ல மிஸ் இதோ வந்துடுறேன்
என்று சொல்லி விட்டு குளிக்க ஓடினான்
அபோது அடுப்படியில் இருந்து வந்த வசந்தா
வசந்தா: என்னமா சாப்டியா நீ நேத்து உன்கிட்ட பேசுனதுக்கு என்ன மன்னிச்சுடுமா
கீதா: அயோ அப்படி எல்லாம் சொள்ளதீன்கமா நான் தன உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் நீங்க அவளவு தூரம் என்கிட்டே பேசிக்கிட்டே இருந்தும் நான் தான் எதுமே பேசாம எழுந்து போய்டேன்
வசந்தா; எல்லாம் இவன் மீது இருக்குற பாசத்தால தான் நேத்து அப்படி கேட்டுட்டேன் சரி சப்ப்டியாமா
கீதா: இல்ல ஸ்கூல்ல இருந்து நேர இங்க வந்துட்டேன் சாப்பாடு இருக்கு bag ல
என்று சொல்லி அவள் ஹான்ட் baga எடுக்க
வசந்தா: அத இப்படி கொடு
என்று சொல்லி அவள் டிப்பன் பாக்ஸ்சை வாங்கினாள் அதில் தயிர் சாதமும் ஊறுகாயும் இருந்தது
கீதா: இல்ல நான் அத சாபிடுறேன்
வசந்தா : ஒன்னும் வேணாம் நான் அத சாபுடுறேன் நீ நல்லா சூடா சாப்புடு அவரைக்கா சாம்பாரும் முட்டைகோஸ் பொரியலும் இருக்கு வேற என்ன வேணும் வடகம் அப்பளம்
கீதா: இல்ல பரவாயில்ல நான் தயிர் சாதேமே சாபுடுறேன் அத கொடுங்க
வசந்தா: இதோ பாருமா இன்னும் என் மேல உனக்கு கோவம் போல போலிருக்கு
கீதா; ஐயோ அப்படி ஏதும் இல்ல
வசந்தா: அப்புறம் என்ன சும்மா கூச்சபடாம பேசு நான் உனக்கு அம்மா மாதிரி தான்
கீதா சிரித்தபடி
கீதா: ம்ம் அப்பளம் மட்டும் போதும்
என்று சொல்லி சிர்த்தாள் வசந்தாவும் பம்பரம் போல போய் எலாம் ரெடி பண்ணினாள்