04-08-2021, 01:26 PM
துபாய் சீனு,
ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதையின் தொடர்ச்சியை எழுதி பதிவிட்டதற்கு வரவேற்பு மற்றும் நன்றிகள்.
பெரும்பாலான கதை பாத்திரங்கள் முடிவுக்கு வந்துவிட்டது. இப்போதைக்கு கதையின் நாயகன் திரு நாயகி காயத்திரி அவர்கள் இருவரின் சேட்டைகள் ரசிக்கும்படி உள்ளது அடுத்து என்ன நடக்கும் என்று கணிக்க முடியவில்லை சில கதைபாத்திரங்கள் அமைதியாக இருக்கின்றது
, எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
ஆசிரியருக்கு மிகவும் பிடித்தவர்களில் சீனுவும் ஒருவன் ஆதலால் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவனை கைவிடமாட்டார் என்று நம்புகிறேன்