04-08-2021, 10:42 AM
(01-08-2021, 01:31 PM)game40it Wrote: வெகு நாட்களுக்கு பிறகு ஒரு கதை தமிழில் எழுதலாம் என்று முடிவெடுத்தேன். அதை துவங்கியும் இருக்கேன். விரைவில் அதையும் போஸ்ட் செய்ய திட்டமிட்டிருக்கேன். இரண்டு கதைகள் ஒரே நேரத்தில் எழுதுவது சிரமம் என்றாலும் (என் முன்பு உள்ள முயற்சியில் அதை புரிந்துகொண்டேன்) தமிழில் ஒரு கதை எழுதுவேண்டும் என்ற ஆசையில் அதை தொடங்க இருக்கிறேன்.
நன்றி நண்பா. தமிழில் கதை படிக்க காத்திருக்கிறேன்