03-08-2021, 08:32 PM
"சுதா...நைட் சாப்பாடு ரெடி...சாப்டலாமா?" என்று அத்தை சமையலறையிலிருந்து குரல் கொடுத்தாள்.
அத்தை வீட்டில் உணவருத்தும் மேஜை சமையலறையிலேயே இருந்தது.
"இதோ வரேன்..." எனக்கும் அப்போது நல்ல பசியெடுத்திருந்தது.
சமையலறையில் இருந்த உணவருந்தும் மேஜையில் இருந்த ஒரு நாற்காலியில் நான் அமர்ந்துகொண்டேன். அத்தை தான் சமைத்ததையெல்லாம் அழகாய் அந்த உணவருந்தும் மேஜையில் அடுக்கி வைத்திருந்தாள். அத்தை எனக்கருகில் நின்று கொண்டு எனக்கு உணவு பரிமாறினாள். வேகமாக சமைத்திருந்த போதிலும் அத்தை எனக்குப் பிடித்த உணவுப்பதார்த்தங்களையே சமைத்திருந்ததைக் கண்டது என் உள்ளம் பூரித்தது.
அத்தை அன்று சமைத்தது, முருங்கைக்காய், மாங்காய் சாம்பார், ரசம், முட்டை வேக வைத்து வறுத்தது என்று அளவாக சமைத்திருந்தாள்.
"அய்...எனக்கு ரொம்ப புடிச்ச முருங்கா சாம்பார்..." என்று சலப்பிக்கொண்டே நான் சாப்பிட்டேன்.
"எனக்குத் தெரியுன்டா...உனக்குப் பிடிக்கும்னு...அம்மா சொல்லிருக்கா..." என்றாள் அத்தை.
"சரி...சரி...நீயும் உக்காந்து சாப்பிடு..." என்றேன்.
"இல்லடா...அடுப்படியில நின்னு சமைச்சதால, உடம்பெல்லாம் ஒரே வேர்வையா இருக்கு...இந்த நெலமைல எனக்கு சாப்பிட புடிக்காது...ஒரு குளியல் போட்டுட்டுத்தான் நான் சாப்பிடுவேன்..."
"ஓ...நைட் ஒன்பது மணிக்கு மேல குளிக்கப்போறியா? " என்று நான் ஆச்சரியமாய் கேட்டேன்.