15-12-2018, 09:47 AM
ஹானர் 9லைட், 3ஜிபி ரேம்/32ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போனானின் விலை ரூ.9,999ஆகும். இதன் சராசரி விலை ரூ.10,999 ஆகும். 4ஜிபி ரேம்/63ஜிபி நினைவகம் கொண்ட வேரியண்டின் விலை ரூ. 11,999ஆகும். வெளியில் இதன் விலை ரூ.13,999 ஆகும். இதில் டூயல் கேமரா மற்றும் பேஸ் அன்லாக் மற்றும் ரைட் மோட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.ஹானர் 7s இது வெளியில் ரூ.6,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிளிப்கார்ட் ஹானர் டேஸ் சேலில் இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.5,999 ஆகும். இந்த போனில் 2ஜிபி ரேம்/16ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இது பிளாக், ப்ளு, கோல்ட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதில் 18:9 டிஸ்பிளே, 13 மெகா பிக்ஸெல்ஸ் பின்பக்க கேமரா மற்றும் 3,020mAh பேட்டரி கொண்டுள்ளது.ஹானர் 7A வெளி சந்தையில் இதன் விலை ரூ.8,999 ஆகும். தற்போது ஹானர் டேஸ் சேலில் இந்த ஸ்மார்ட்போனின் விலையானது ரூ.7,999 ஆகும். இதில் பின்பக்கம் டூயல் கேமரா, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாபடிராகன், பேஸ் லாக் கொண்டுள்ளது.