17-04-2019, 01:49 AM
நாட்கள் எப்போதும் போல் மெல்ல நகர்ந்தது, தேர்வு நெருங்கி கொண்டு இருந்ததால் என் முழு கவனமும் என் பாடத்தின் மிதே இருந்தது, நடுவில் ரிவிஷன் தேர்வு நடத்தபட்டது. ரிவிஷன் தேர்வில் ஹரிணி சரியாக செய்யவில்லை. தேர்வு பேப்பரை பெற்றவுடன் புவனா மிஸ் என்னை பார்க்க வந்தார்கள்
"அருண் சார், திரும்பவும் மதிப்பெண் குறைவா எடுத்து இருக்கா"
"எல்லாம் சின்ன சின்ன தவறுகள் தான் நீங்க கொஞ்சம் விட்டில் சொல்லி கொடுத்தால் சரியாகிவிடும்"
"அது தான் முடியல நான் பள்ளி முடிஞ்சி போய் சமையல் விட்டு வேலை எல்லாம் பார்க்கவே சரியாக இருக்கு"
"உங்க நிலைமை புரியுது மிஸ்"
"அருண் சார், நீங்க என் பொண்ணுக்கு டியூஷன் எடுக்க முடியுமா"
"முடியாது மிஸ், நான் யாருக்கும் டியூஷன் எடுக்கறது இல்லை"
டியூஷன் எடுத்த கிடைக்கற கொஞ்ச ஓய்வு நேரமும் போய்டும் என்ற பயத்தால் மறுத்தேன்
"ப்ளீஸ் அருண் சார்"
"நான் வேனும்ன பள்ளி முடிஞ்சதும் கொஞ்சம் நேரம் அவள் தவறுகள் திருத்தி சொல்லி தரேன் மற்ற படி டியூஷன் முடியாது மிஸ் என்னை தப்ப நினைகதிங்க"
மிண்டும் மிண்டும் அவங்க கெஞ்சினாலும் நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்
"ப்ளீஸ் அருண் சார் கொஞ்சம் தயவு பண்ணி யோசித்து பாருங்க"
"இல்ல மிஸ் நான் தனிய தான் இருக்கேன், ஸ்கூல் முடிஞ்சி போன பிறகு நான் தான் சமைக்கணும்"
"ப்ளீஸ் சார், நீங்க வேணும்ன்னா எங்க விட்டுக்கு வந்து பாடம் எடுங்க, நைட் எங்க விட்டுலையே சாப்பிட்டுக்குங்க"
எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை, இருபினும் நான் என் முடிவில் உறுத்திய இருக்க அவர்கள் கொஞ்சமா கவலையுடன் சென்றார்கள். எனக்கும் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது இவ்வளவு அழகான ஒரு பெண் இவ்ளோ கெஞ்சி கேட்டும் மறுத்து விட்டோமே.
மறு நாள், ஸ்கூல் முடிந்து மலை நேரத்தில் புவனா மிஸ் என்னிடம் வந்து அவங்க செல்போனை கொடுத்து பேச சொன்னார்கள்"
"அருண் சார், என் விட்டுக்காரர் உங்க கிட்ட பேசனுமாம், ப்ளீஸ்"
கொஞ்ச நேரம் தாயகத்துக்கு பின்னர்
....
"ஹலோ, நான் அருண் பேசறேன்"
"வாணக்கம் அருண், என் பெயர் பாஸ்கர், ஹரிணியுடைய அப்பா, புவனா உங்கள பற்றி ரொம்ப சொல்லிருக்கா"
"ம். சொல்லுங்க சார்"
"நான் ஒரு தனியார் கம்பனியில் அசிஸ்டன்ட் மேனேஜர், பெரும்பாலும் வெளியூர் பயணம் போற மாதிரியான வேலை, விட்டில் புவனா நான் இல்லாம தனிமைய நினைக்ககூடதுன்னு அவளை வேலைக்கு போக சொன்னேன் இப்போ ரெண்டு பெரும் வேலைக்கு போறதால ஹரினிய சரிய கவனிக்க முடியல"
"ம்., புரியுது, சார்" அவர் பேசும் முறை எனக்கு பிடித்து இருந்தது
"நேற்று என் மனைவி உங்கள டியூஷன் எடுக்க அவ்ளோ வற்புறுத்தியும் நீங்க மாட்டேன்னு சொன்னது, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சி போச்சி, அதன் புவனகிட்ட உங்க கிட்ட பேசணும்னு சொன்னேன்"
"சார், நீங்க நினைக்குற அளவுக்கு நான் ரொம்ப பெரிய மேதை எல்லாம் இல்லை சார், கிடைக்குற கொஞ்ச நேரம், அதை எதுக்கு இலக்கனும்னு தன அப்படி சொன்னேன்."
"இதுக்கு தான் உங்கள ரொம்ப பிடிச்சி இருக்கு, இந்த காலத்துல எங்க எப்படி சம்பதிக்க்கலாம்னு வாழ்க்கைய தொலைக்குற சராசரி மனிதர் மாதிரி இல்லை"
"சார் நான் பிரம்மச்சாரி, திருமணம் அனா பிறக்கு நீங்க சொன்ன மாதிரி அகிடுவேனோ என்னமோ, ஹாஹா "
புவனா மிஸ்சும் சிரித்தார்கள், எனக்கே ஆச்சர்யமாக இருந்தது நானா இப்படி பேசுகிறேன் என்று உண்மையிலேயே பாஸ்கர் ரொம்ப நாள் பழகிய நண்பர் கிட்ட பேசுவது போல இருந்தது
"ஹாஹா..., இன்ட்ரஸ்டிங், அப்புறம் நீங்க என்னை பாஸ்கர்ன்னே குப்பிடுங்க, சார் எல்லாம் வேண்டாம்"
"ஓகே, முயற்சி செய்றேன் பஸ்...கர், சார்"
"ஹாஹா..."
"சொல்லுங்க பாஸ்கர், நான் என்ன செய்யணும்"
"என் மனைவி கேட்டதையே தான் நானும் கேக்க போறேன்..."
"..."
நான் புவனாவை பார்த்தேன் அவர்களும் கெஞ்சுவது போல் பார்க்க
"அருண், உங்களுக்கு விருப்பம் இல்லன்னா நான் வருத்த பட மாட்டேன்"
"எடுக்க கூடதுன்னு இல்லை, நான் அதிகம் வெளிபடைய பேசுவது இல்லை அப்புறம் எங்க சொந்தகாரங்க விட்டுக்கு கூட அதிகம் போனது இல்லை"
"புரியுது, கொஞ்ச கூச்ச சுபாவம், விட்டுக்கு போன எப்படி என் மனைவிகிட்ட பேசி பழக போறோம்னு குழப்பம் அப்படி தானே"
"ஆமா சார், பாஸ்கர்"
"நீங்க ஒன்னு நினகதிங்க அருண், என் மனைவி ரொம்ப ஜாலி டைப், ஸ்கூல்ல பார்க்குற புவனா வேற, அவ எதையும் தப்ப எடுத்துக்க மாட்ட, நீங்க உங்க சொந்த விடு போல நினச்சு வாங்க"
"நீங்க இருந்திங்கன்னா பிரச்சனை இல்லை"
"ஹரிணி உங்க விட்டுக்கே டியூஷன் வரட்டும் நாங்க வந்து கூட்டிட்டு போய்டுறேன்" என்று புவனா மிஸ் சொல்ல வேறு வழி இல்லாமல்
"சரி சார், நான் டியூஷன் எடுக்குறேன்" புவனாவின் முகத்தில் மகிழ்ச்சி
"ரொம்ப நன்றி, அருண், என்னோட வேலைய லேசக்கிட்டிங்க"
"உங்களுக்கு தான் நன்றி பாஸ்கர் சார், நான் யார்கிட்டயும் முதல் தடவையே இவ்வளோ திறந்த மனசுடன் பேசினது இல்லை"
"ம்... எனக்கு நெருங்கிய நண்பர் கிட்ட பேசினது போல தான் இருக்கு, நீங்க இன்னும் வெளிபடைய பேசி பழகனும், இந்த டியூஷன் உங்களுக்கும் நல்ல அனுபவமா இருக்கும். என் மனைவி உங்களுக்கு எல்லாம் கற்று கொடுப்ப, ஹாஹா".
"சரி பாஸ்கர் நான் போனை உங்க மனைவிகிட்ட கொடுக்குறேன்"
"சரி அருண், அப்புறம் எப்போ இருந்து டியூஷன் எடுக்க போறீங்க"
"நாளைக்கே ஆரம்பிக்கிறேன்,"
"நல்லது அருண், ரொம்ப நன்றி போனை புவனகிட்ட கொடுங்க"
நான் பரவில்லை என்று சொல்லிவிட்டு போனை புவனா மிஸ்சிடம் கொடுத்தேன் அவர்கள் பாஸ்கரிடம் பேசிவிட்டு எனக்கும் நன்றி சொல்லிவிட்டு விட்டு சென்றார்கள்.