01-08-2021, 10:42 PM
உங்கள் எழுத்தில் செக்ஸை பற்றி எழுதுவது மிகவும் அழகாக எழுதுகிறீர்கள் அந்த எழுத்து எங்கள் கண்முன்னே நடப்பது போல உள்ளது அதே மிகவும் அருமை ஆனால் தொடர்ந்து செக்ஸை பற்றி எழுதுவது கொஞ்சம் திகட்டிவிடும் உதாரணமாக பாயசம் அனைவருக்கும் பிடிக்கும் அதற்காகத் தொடர்ந்து பாயசத்தை சாப்பிட முடியுமா அதேபோல் செகஸ் வேண்டும் ஆனால் அதுவும் அளவோடு நான் கூறியதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் இது ஒரு பாசிடிவ் விமர்சனமாக எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் இனி அடுத்து ஒரு ஐந்து பதிவுகள் வரை இந்த மலரும் நினைவுகள் தொடரும் என்று நினைக்கிறேன் அதற்கு பிறகு தான் வேறு கதாபாத்திரங்கள் வரும் என்று நினைக்கிறேன் இது என் ஊகம் மட்டுமே நான் மேலே குறிப்பிட்ட விமர்சனம் தங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும் நான் தங்கள் எழுத்தில் அனைத்து ரசங்களையும் படிக்க ஆசை படுகிறேன் அதனால் தான் அப்படி ஒரு விமர்சனம் வைத்தேன் உங்கள் எழுத்து மிகவும் அருமை நன்றி நண்பரே தொடரட்டும் உங்கள் எழுத்து பணி வாரத்திற்கு ஒரு பதிவாவது தாருங்கள் மீண்டும் நன்றி