01-08-2021, 09:28 PM
(31-07-2021, 12:41 PM)Vandanavishnu0007a Wrote: செம எக்ஸலெண்டா கதையை கொண்டு போறீங்க நண்பா
மிக மிக அருமையாக இருக்கிறது
உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது
ஆனாலும் ஒரே ஒரு சின்ன குறை ஒரே மூச்சில் ஒரே பேராவாக எழுதுகிறீர்கள் ஒவ்வொரு பேறாகும் கேப் விட்டால் படிப்பதற்கு இன்னும் எளிதாக இருக்கும் நண்பா
இது என்னுடைய மிக மிக தாழ்மையான கருத்து தான்
தவறாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் பீல் பன்னால் தயவு செய்து என்னை மன்னிக்கவும் நண்பா
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா. ஒரே பரவாவாக எழுதுவதின் ரகசியம் என்ன தெரியுமா?
தமிழ் type செய்யும் பொழுது மைக் mic on பண்ணி வார்த்தைகளை சொல்லி கொண்டே இருப்பேன்.
சொல்லும்போது மூடாகி விடுவேன். அதனால் தான் no சின்ன சின்ன பாரா, எழுத்து பிழை எல்லாம்.
மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
விரைவில் பெரிய அப்டேட் போட போகிறேன்.
நன்றி -Gunman19000