29-07-2021, 03:18 PM
(28-07-2021, 02:29 PM)Vandanavishnu0007a Wrote: நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பா
ஒரு எபிஸோடு எழுதி முடித்து அதை பிழை திருத்தி அப்டேட் பண்ணுவதற்குள் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஆகி விடுகிறது.
இதற்க்கு இடையில் நமது வேலை பணிகளையும் குடும்ப பொறுப்புகளையும் சமுதாய பொறுப்புகளையும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
நாம் கஷ்ட பட்டு எழுதும் இவ்ளோ பெரிய அப்டேட் க்கு ஒரு வரியில் அருமை நன்றாக உள்ளது என்று சொல்வதற்கு கூட ஆட்கள் மிக குறைவாக உள்ளார்கள்
அதை நினைக்கும் பொது தான் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.
இருப்பினும் நமது பணியை தொடர்வோம் நண்பா
வாழ்த்துக்கள்.
இன்ட்ரோ அருமை.
தொடர்ந்து அசத்துங்கள் நண்பா
அன்பு நண்பா
தங்களுடைய விரிவான விமர்சனத்தை படித்து மகிழ்ந்தேன்.
ஒரு சிறந்த கதை ஆசிரியர் அடுத்த கதை ஆசிரியரை பாராட்டுவது
என்பது பெரிய விஷயம்.
பெரிய மனது வேண்டும்.
அது தங்களிடம் உள்ளது.
நன்றி நண்பா