27-07-2021, 03:51 PM
வணக்கம் நண்பா நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் கதை எழுதத் தொடங்கியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், உங்களுடைய எல்லா கதைகளையும் நான் படித்திருக்கிறேன் எல்லா கதைகளும் எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் விதவிதமான கான்செப்ட் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் வழக்கம் போல உங்களுடைய எல்லா கதையும் போல இந்த கதையை பாதியில் நிறுத்தி விட்டு சென்று விடாதீர்கள். அதை மற்றும் நான் சொல்லிக்கிறேன்,வேற எதையும் நான் சொல்ல விரும்பவில்லை