27-07-2021, 03:38 PM
EPISODE – 40 – பவித்ராவின் ஆஸ்ரம வாழ்க்கை ஆரம்பம்
அந்த வார இறுதியில் தங்களுடைய சொந்த ஊரில் உள்ள ஆஸ்ரமத்துக்கு போவதாக
முடிவு செய்யப்பட்டது.
பவித்ராவுடைய அம்மாவிடம் வேற ஒன்றும் சொல்லாமல், சாமி கும்பிடுவதற்காக
போலாம்னு சொல்லி வச்சார் மகேந்திரன்.
அந்த நாள் வந்தது.
அனைவரும் காரில் கிளம்பினார்கள்.
பவித்ரா செல்வியையும் கூப்பிட்டா.
ஆனா, செல்வி மறுத்துட்டா.
யம்மாடி, நான் வரல, நீ நல்லபடியா போயிட்டு வா,
செல்வி அவளை வாழ்த்தி அனுப்பிச்சி வச்சா.
கார் சென்று கொண்டு இருந்தது.
அவர்கள் ஆஸ்ரமத்துக்கு போய் சேர்வதற்குள் - ஆஸ்ரமத்தை பத்தி கொஞ்சம் தெரிஞ்சி
கொள்வோம்.
அந்த ஆஸ்ரமம் முக்கிய நகரத்தில் இருந்து 60 km தொலைவில் ஒரு அழகிய கிராமத்தில்
அமைந்து இருந்தது.
சுமார் ஆறு ஏக்கர் நில பரப்பில் பறந்து விரிந்த ஆஸ்ரமம் இரண்டு பகுதிகளாக பிரிக்க
பட்டது.
ஒரு பகுதி தலைமை குருஜி சித்த வைத்தியர் தலைமை மகரிஷி கட்டுப்பாட்டில்
உள்ளது.
அடுத்த பகுதியில் உள்ளவர் தலைமை குருஜி தம்பி சிறிய மகரிஷி.
தலைமை குருஜி ரொம்ப நல்லவர்.
பொது மக்களின் குறைகளை கனிவுடன் விசாரித்து தீர்வு சொல்பவர்.
குடும்ப குறைகளை மட்டும் இவர் பார்ப்பது இல்லை.
தம்பியிடம் அனுப்பி விடுவார்.
இருவருக்கும் வயது 62 மற்றும் 59 வயது.
கான்வந்த்ரி மகரிஷியும் நல்..........ல...........வர்..........தான்.
சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி தீர்வு சொல்பவர்.
இவர்களை தான் பவித்ரா குடும்பம் காண செல்கிறது.
மாலையில் அனைவரும் போய் சேர்ந்தவுடன் குருஜியின் சீடர்கள் அவர்களை அன்புடன்
வரவேற்று ஒரு பெரிய குடிலில் அவர்களை தங்க வைத்தார்கள்.
வெளியில் அது ஒரு குடிலை போன்று இருந்தாலும் உள்ள அணைத்து வசதிகளும்
இருந்தது.
ஒரு மூன்று நட்சத்திர அந்தஸ்து ஹோட்டலை போல இருந்தது.
மூன்று ரூம் மற்றும் பெரிய ஹால் இருந்தது.
பவித்ராவுக்கு ஒரு ரூமும் அவள் பெற்றோருக்கு ஒரு ரூமும் தங்கி கொண்டனர்.
இரவு உணவு அளிக்க பட்டது.
மறுநாள் காலை தலைமை குருஜியை சந்திக்க நேரம் ஒதுக்க பட்டது.
பவித்ராவின் அம்மா தூங்கி விட,
பவித்ராவும் மகேந்திரனும் சிறிது நேரம் ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தனர்.
பவித்ரா அவருடைய அணைப்பில் இருந்தா.