25-07-2021, 10:55 PM
(25-07-2021, 06:48 PM)Gumshot Wrote: ஏன் இந்த
கொல வெறி இருந்தாலும் அவன் குடும்பமும்
இந்த கதையில் வரும் சிலரின்
உறவுகாரர்களின் குடும்பமும் சொந்தக்காரங்க
ஆகபோறாங்க .
நண்பரே நீங்களும் மிக அற்புதமான படைப்பாளி தான் மேலேயுள்ள பதிலில் சிலரின் உறவுகாரர்களா அல்லது இவர்களுக்கு தெரிந்த நண்பர்களா சொந்தகரர்கள் ஆகபோவது தயவு செய்து உங்கள் பதிவுகளை விரைவாக தரவும் இப்படிக்கு உங்கள் நண்பன் நன்றி