25-07-2021, 06:40 PM
என்னோட கதைக்கு இவளவு
ரெஸ்பான்ஸ் கிடைக்குமின்னு
எதிர்பார்க்கல கதை எழுதுவதில்
நான் ஒரு டம்மி பீசு
நான் முதலில் game40it , ocean ,
Vandhanavishnu , black mask villan ,
Krish இவர்களோட பெரிய ரசிகன்
இவங்க கதை தான் நான் அதிகம் எதிர்பார்ப்பது.
இந்த கதை முழுசும் என் மனதில் இருக்கு
ஆனால் ஒரு msg கூட அனுப்ப typ பண்றதுக்கு சோம்பேறி தனம் அதிகம் அப்போ மனசில இருக்கும் இவளவு பெரிய கதை எப்படி வேகமா update பண்ண தோணும் இருந்தாலும் time கிடைக்கும்போது update பண்ணுவேன் .
உங்கள் கருத்துக்கள் தாம் என் எழுதுவதற்கு ஊக்கம் கொடுக்கும் .
நன்றி