23-07-2021, 10:13 AM
சொல்லப்போனால் இந்தத் தளத்தில் நம் தமிழ்ப் பகுதியில் அருமையான கதைகள் நிறைய உள்ளன. ஆனால் அப்டேட் செய்யப்படாமல் உள்ளன. நாம் ஒரு வரியில் அல்லது ஒரு சில வார்த்தையில் அப்டேட் போடுங்க என்று கூறி விடுகிறோம் .ஆனால் ஒரு கதையை யோசித்து உயிரோட்டமாக சொல்லப்போனால் உச்சகட்டத்தை ஏற்றும் விதமாக கதையை யோசித்து அதை எழுதுவது என்பது மிகவும் சிரமம் . நானும் கதை எழுத முயற்சி செய்துள்ளேன் ஆனால் அந்த அளவுக்கு சிந்தனை வரவில்லை .எனவே இதைப்படிக்கும் வாசகர்கள் தயவுசெய்து உங்களுக்கு பிடித்த கதையின் கதாசிரியருக்கு நன்றியை தெரிவிக்க விட்டாலும் பரவாயில்லை அவரது கதையில் உள்ள நிறை குறைகளை அவரிடம் கூறுங்கள் அப்படிக் கூறும்போது அவருக்கும் ஒரு விருப்பம் வந்து தொடர்ந்து கதையை எழுதுவார்கள்