22-07-2021, 08:49 PM
இந்த தளத்தில் கதைகளை படிக்கவும் படங்களைப் பார்க்கவும் லாகின் செய்ய வேண்டியதில்லை. இதனால் யார் வேண்டுமானாலும் கதைகளை படித்து விட்டு கருத்துக்களை பதிவிடாமல் சென்று விடுகிறார்கள். அதனால் கதை எழுதுபவர்களுக்கு போதுமான ஆதரவு கிடைப்பதில்லை. அதனால் பலர் கதையை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள். இதை தவிர்க்க லாகின் செய்தால் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி தர வேண்டும். அப்போது தான் இங்கே இருக்கும் கதைகளுக்கும் மரியாதை கிடைக்கும்.