இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
#6
எனக்கும் இது போன்று கருத்து உள்ளது. இங்கு கதை எழுதுபவர்கள் யாரும் காசுக்காக எழுதவில்லை. இருந்தாலும் ஒரு மன சந்தோஷம் மட்டுமே கிடைக்கும்.
யார் வேண்டுமானாலும் படித்து விட முடியும் என்றாள். இந்த தளம் அவ்வளவு எளிதானதா.? எழுதுபவனுக்கு பாராட்டே... சன்மானம்.... எங்களை உத்வேகபடுத்த ஒரு போட்டி போன்று எதாவது வைக்கலாம்...

இந்ததளத்திற்கு இன்னும் சில நெறிமுறைகள் அவசியம் .... நன்றி
yourock
[+] 5 users Like Biju menon's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை - by Biju menon - 22-07-2021, 07:53 PM



Users browsing this thread: 12 Guest(s)