22-07-2021, 12:29 PM
(22-07-2021, 11:58 AM)Jhonsena Wrote: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை தயவுசெய்து உங்கள் தளத்தை லாகின் செய்தால் மட்டும் ஸ்டோரி படிக்கும் வகையில் எடிட் செய்யவும் ஏனெனில் அதைப் படிப்பவர்கள் எல்லோரும் என்னையும் சேர்த்து, தளத்தை ஓபன் செய்து கதை படித்துவிட்டு சென்று விடுகிறோம் கஷ்டப்பட்டு கதை எழுதும் ஆசிரியர் எதிர்பார்க்கும் ஒரே சந்தோசம் கதை படிப்பவர்களின் கமெண்ட்ஸ் தான். எனவே தளத்தை லாகின் செய்தால் மட்டும் கதை தெரியும் வகையில் புதுப்பிக்கவும்
துணிச்சலான கருத்து..
உங்கள் கருத்துடன் நானும் உடன்படுகிறேன்.
வாழ்க வளமுடன் என்றும்