இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை
#3
இங்கு கதை எழுதுபவர்கள் பெரும்பாலும் வருமானத்துக்காக கதை எழுதவில்லை மனா தளர்வுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் எழுதுகின்றனர். ஒரு எழுத்தாளனுக்கு பிடித்தது பெயர் மற்றும் புகழ் அடுத்து குறைநிறை சொல்லும் கருத்துக்கள்.

ஆதலால் கதை எழுதுபவர்களுக்கு வருமானம் தேவை இல்லை, கதை படிப்பவர்கள் ஆசிரியரை உற்சபடுத்த முறைகள் ஏதேனும் இருந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக முதலில் சொன்னது போன்று தளத்தில் பதிவு செய்து நுழைபவர்களுக்கு மட்டுமே கதை படிக்க அனுமதிப்பது ஒரு சிறந்த வழி
[+] 3 users Like rojaraja's post
Like Reply


Messages In This Thread
RE: இந்த தளத்தின் நிர்வாகிக்கு ஒரு கோரிக்கை - by rojaraja - 22-07-2021, 12:22 PM



Users browsing this thread: 8 Guest(s)