15-04-2019, 07:27 PM
(14-04-2019, 07:14 PM)game40it Wrote: இந்த கதையை விரும்பி படிக்கும் வாசகர்களுக்கு என் நன்றிகள். ஒரு மனைவியின் தவிப்பு கதையின் முழு outline என் மனதில் இருந்து அந்த கதையை எழுதினேன்.
இந்த கதையை ஒரு சிறு கதையாக தான் எழுத இருந்தேன். அந்த அளவுக்கு outline மற்றும் தான் என் மனதில் இருந்தது. இப்போது நீங்கள் விரும்பி பெரிய கதையாக கேட்டதால் எப்படி expand பண்ணுறது என்று யோசிக்கிறேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ஒரு பெரிய கதையாக எழுத முயற்சிக்கிறேன்.
Super... take your time..come out with another big and wonderful update.. waitinggggggggggg