20-07-2021, 02:30 PM
(This post was last modified: 20-07-2021, 02:32 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பா,
இன்செஸ்ட் ஒன்னும் இயற்க்கைக்கு புறம்பானது இல்லை அதிலும் ஒரு ஆணும் பெண்ணும் தான் புராணப்போகிறார்கள் , அதனால் ஆணும் பெண்ணும் இருக்கும்வரை இன்செஸ்ட்டும் சமுதாயத்தில் இருக்கும்.
நீங்க கேட்கவேண்டிய கேள்வி, இன்செஸ்ட் நீங்கள் வாழும் சமுதாயத்தில் ஏற்கப்பட்டுள்ளதா/இல்லையா? எதனை சாகவிகிதம் அதில் ஈடுபடுகின்றனர்?, அவர்கள் சுழ்நிநிலைகள் என்ன?, அவர்களின் மனா போராட்டங்கள் என்ன?, அதில் ஈடுபட்டவர்கள் பின் நாளில் எப்படி இருக்கிறார்கள்/இருப்பார்கள்?, அவர்கள் சமுதாயத்தில் மற்றவர்களோடு இணைந்து வாழ்வார்களா?, நீங்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் செய்விர்களா?, இன்செஸ்ட்டில் ஈடுபடுவதால் வரும் தனி நபர் கேடு, குடும்ப சீரழிவு, சமுதாய சீரழிவு ஏற்புடையதா?, இந்த கேள்விகளை பிறரிடம் கேட்டு பதில் தெரியவேண்டிய அவசியமே இல்லை, கண்டிப்பாக உங்கள் சூழ்நிலை அவர்களிடம் இருக்கபோவது இல்லை, அதனால் அனைத்து கேள்விகளையும் உங்களிடமே கேளுங்கள் அதன் பதில்கள் கண்டிப்பாக உங்களுக்கு தீர்வாக அமையும்
அது என்னடா சமுதாய சீரழிவு என்று கேட்கலாம் ஒரு உதாரணத்துக்கு வைத்துக்கொள்வோம் இன்செஸ்ட் சமுதாயத்தில் அதிக படியாக நடக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் பெரும்பானோருக்கு திருமணம் செய்துகொள்ள விரும்ப மாட்டார்கள் அப்படி செய்ய முற்பட்டாலும் அவர்களுக்கு இரண்டாம்/மூன்றாம் கை உபயோக படுத்த பட்ட ஒரு துணைவியோ/துணைவோரோ தான் கிடைப்பார்கள். மேலும் திருமணத்திற்கு பிறகும் அந்த தகாத உறவு தொரரும், உடல் சுகத்துக்கு முக்கியம் கொடுப்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள தயங்குவார்கள், இம்மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் வாழ தயாரா? (கேட்க நல்ல இருக்கே எப்பவும் சுகம் இன்பமான இருக்கலாமே!, யோவ் குழந்தை பெத்துக்கலைனா மனித இனம் அழிஞ்சிபோயிடாதா?, ஆமல்ல, டேய் ஆமவ/இல்லையா எதாவது ஒன்னு சொல்லு)
சமுதாயம் என்று இருந்தால் ஒரு கூட்டம் என்று இருந்தால் சில முரண்பாடுகள் வேண்டத்தகாத உறவுகள் இருக்கத்தான் செய்யும் அது அந்த சமுதாயத்துக்கோ கூட்டத்துக்கோ நல்லதா கேடா என்பதை பொறுத்துதான் அது ஏற்புடையதா இல்லையா என்று தீர்மானிக்கப்படும். சில முரண்பாடான விஷயங்கள் காலப்போக்கில் அந்த சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஒரு சமுதாயம் தொன்று தொட்டு வந்து இருக்கின்றது என்றல் அது அந்த சமுதாயத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் முக்கியப்பங்கு வகிக்கும் அது சரியாக இல்லை என்றால் கால போக்கில் அது சிதைந்து அழிந்தே போய் இருக்கும்.
இன்றைய கால கட்டத்தில் நாம் சமுதாயத்தில் இன்செஸ்ட் பெரும்பான்மையாக ஏற்கப்படவில்லை என்பது தான் உண்மை ஓரினசேர்க்கை, இயற்கைக்கு மாறான (மிருக) புணர்ச்சி இருப்பது போன்று தான் இன்செஸ்ட்சும் சமுதாயத்தில் இருக்கின்றது ஆனால் அதிகபட்சம் 1% மேல் இருக்காது (நான் சொல்வதே அதிகம் என்று நினைக்கிறன்) எப்படி ஓரினசேர்க்கை, இயற்கைக்கு மாறான புணர்ச்சியை எல்லோரும் விரும்புவது இல்லையோ அதே போன்று பெரும்பாலனோர் இன்செஸ்ட்டை விரும்புவது இல்லை என்பது உண்மை (நான் கதையை/அதன் மீது உள்ள ஆர்வத்தை வைத்து சொல்லவில்லை நடைமுறை வாழ்க்கையை வைத்து கணிக்கிறேன்). இப்போதைக்கு நடைமுறையில் அது நமது வாழ்க்கை முறைக்கு ஏற்புடையது இல்லை, இன்செஸ்ட் என்ற எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் அதிகமா இருக்கும் அதாவது 15 - 35 வயது வரை பின்பு திருமணம் ஆகி உடல் சுகத்தை தீர்த்துக்கொள்ள ஒருவர் கிடைத்து விட்டால் அதே மனது இன்செஸ்ட் வேண்டாம் என்று மற்றவர்களுக்கு, தன் குழந்தைக்கும் அறிவுரை சொல்லும் (யாருடா அது என்று கேட்கிறீர்களா, அது நான் தாங்க)