15-04-2019, 12:05 PM
பருவத்திரு மலரே – 4
பாக்யாவின் மனதில் படர்ந்த நிம்மதி. . அவளைக் குளுமையாக்கியது.
ஆனாலும் அவனைச் சீண்டினாள்.
”ஏன் அவள லவ்வலாமில்ல.?”
உதட்டில் குறுநகை படற அவளைப் பார்த்தான் ராசு.
” அவளவா..?”
” அவளுக்கென்ன.. கருப்பாருந்தாலும். . ஆள் நல்லா கலையாத்தான இருக்கா.?”
அவன் பேசாமல் சிரித்தான்.
”நீதான்டா சொன்ன.. அவகிட்ட? கழுவி வெச்ச கண்ணகி செலைனு.?”
”என்னது…டா வா..?”
” ஆமா இனிமே அப்படித்தான்”
”அது ஏன். .?”
”ஏன்னா. . இனிமே நாம ப்ரெண்ட்ஸ் சரியா..?”
”அப்படியா..?”
” அப்படிதான். ”
சிறிது நேரம் கழித்துக் கேட்டான்.
”ஆமா கோமளா பொட்டு குடுத்தாளே.. உன்னோட ஆளு குடுத்தான்னு.. அத ஏன் வீசிட்டு வந்துட்ட..?”
” எனக்கே தெரியல..!” என்றாள்.
”புடிக்கலியா.?”
” அதப்பத்தி பேசாத..”
” ஏன். .?”
” பேசாதன்னா பேசாத..” என அவள் கால்களைத் தூக்கி அவன் மடியில் போட்டாள்.
அவளது தொடைவரை மெதுவாகப் பிடித்து விட்டான்.
” நா இருக்கேனு வாங்கலியா..?” எனக் கேட்டான்.
” அதெல்லாம் ஒன்னும் கெடையாது..”
” அப்றம் ஏன் வீசிட்ட..?”
” அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.”
” ஓ..”
” இதுக்குதான்டா அது பத்தி பேசாதனு சொன்னேன். .”
” ரொம்ப’டா ‘ போடற..?”
” இனிமே அப்படித்தான். .”
” அதுக்கு ஒரு கன்டிசன் இருக்கு”
”என்ன கன்டிசன்..?”
” எனக்கு நீ முத்தம் குடுத்தீன்னா ‘ டா ‘ போட்டுக்கலாம்..”
திகைத்தாள் ”முத்…தமா…?” நீண்ட நாட்களாகி விட்டது. அவன் முத்தம் கொடுத்து.
ராசு ”அப்படி இல்லேன்னா ஆத்தா கிட்ட சொல்லிருவேன்”
”என்ன சொல்லுவ..?”
” நீ என்ன வாடா போடானு பேசறேனு..”
”அடப்பாவி..! அவ்வளவுதான்.. மானங்கெட பேசுவா கெழுவி. .”
” நீயே.முடிவு பண்ணிக்க..?”
சிறிது தயக்கத்துக்குப் பின்.. ”ஹூம்.. தொலையறேன்.” என்றாள்.
” குடு..”
” நானா..?”
” ம்.. ம்…! இப்பவே..!”
”கிட்ட வா..”
அவளருகே முகத்தைக் கொண்டு வந்தான்.
வெட்கம் வந்து விட்டது.
” ச்சீ… போடா..” என்றாள்.
” அப்ப’டா ‘ போட முடியாது” எனச் சிரித்தான்.
”வெக்கமாருக்குடா..”
” ரைட்.. படுத்து தூங்கு..! காலைல ஆத்தாகிட்ட.. பேசிக்க.!”
” ஹூம். ! நாசமாப் போனவனே..” கண்களை மூடிக்கொண்டு. . அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தமிட்டாள்.
உடனே அவன் மறுகன்னத்தைக் காட்ட.. அவள் நெஞ்செல்லாம் படபடவென அடித்துக்கொண்டது. ”ம்கூம். . நீ ஒன்னுதான கேட்ட..”
” இது.. நீ.. நாசமாப்போனவனே அவனே.. இவனேன்னல்லாம் திட்ன இல்ல. . அதுக்கு. .”
” போடா… ” எனச் சிணுங்கினாள்.
” அப்ப சரி..”
”நாயி..” என்றுவிட்டு மறுபடி கண்களை மூடிக்கொண்டு ஒரு ‘இச் ‘ குடுத்தாள்.
”நீ நல்லாவே இருக்க மாட்டே” எனத் திட்டினாள்.
” உன் வாய் முகூர்த்தம் பலிக்க என் ஆசிகள் ” என்றான்.
அவளது படபடப்பு அடங்க நீண்ட நேரமாகியது.
மெதுவாக”என்னோட ரவிக்கு கூட இப்படி நா முத்தம் குடுத்ததில்ல..” என்றாள்.
” நீ தல்லேன்னா என்ன. .? அவன் தந்துருப்பான் இல்ல. .?”
” ச்சீ..! இன்னிக்கு வர.. அவன் என் கைய மட்டும்தான் தொட்றுக்கான் தெரியுமா..?”
” அவ்ளோ நல்லவனா.. அவன்?”
” அதெல்லாம் இல்ல. .! நான்தான் தொட விடலே..”
”தொடவிட்றுந்தீன்னா.. இப்பால அவன் உன்ன அம்மாவாக்கிருப்பான்..”
”ஏய்.. ச்சீ.. கருமம்..! என்னடா பேசற பரதேசி. .?” என அவன் தோளில் அடித்தாள்.
” அவன் அவ்ளோ நல்லவன்னு சொல்ல வந்தேன்..”
” வேனா..ம்..! அவனப் பேசி என்னை டென்ஷன் பண்ணாத.”
” நீ நம்பறளவுக்கு. . அவன் ஒன்னும் நல்லவன் இல்ல. . குட்டி..”
” போதும். . மேல பேசினா சண்டை வரும். ! அப்றம் உன்கூட டூ விட்றுவேன்..”
” நீ.. லவ் பண்றதுகூட எனக்கு ஆட்சேபனை இல்ல குட்டிமா..! ஆனா இவன லவ் பண்றியே.. அதான் கவலையாருக்கு எனக்கு. .?”
அவள் பேசவில்லை. அமைதி காத்தாள்.!