Adultery ஆண்மை எனப்படுவது யாதெனின்..!
56.

 
அதே மனநிலையோடு வெளியே வந்தவள் கொஞ்சம் கோபமாகவே தன் கணவன் அறைக்குள் நுழைந்தாள்.
 
விவேக்கின் அறையில் நடப்பதை திரையில் பார்த்துக் கொண்டிருந்தவனிடம், மிகக் கோபமாக கத்தினாள்.

[Image: maxresdefault.jpg]

கட்டுன பொண்டாட்டியையே இப்படியெல்லாம் செய்யச் சொல்லி, அதை வேடிக்கை பாத்துகிட்டு இருக்கீங்களே?! அசிங்கமா இல்லை?

 

கட்டுன பொண்டாட்டியா? நான் இன்னமும் உன்னை பொண்டாட்டியா பாக்குறேன்னு நினைச்சுகிட்டு இருக்கியா என்ன? நான் அந்த நெனைப்பை விட்டு பல நாளாச்சு!

 

எ… என்னச் சொல்றீங்க?

 

என்னைப் பொறுத்தவரைக்கும், அந்த விவேக் எவ்ளோ கேவலமோ, அதே அளவுக்குக் கேவலம்தான் நீயும்.

 

இதே விவேக், உன்னை பலவந்தப்படுத்தி அடைஞ்சிருந்தான்னா, அவன் உறுப்பை அறுத்து போட்டுட்டு, இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு உன்கிட்ட பேசியிருப்பேன். உன் மேல இருந்த அன்போ, மரியாதையோ, அப்பக் கொஞ்சம் கூட மாறியிருக்காதுடி! ஆனா எப்ப நீயா அவனைத் தேடிப் போயி, எல்லாம் பண்ணிட்டு வந்தியோ, அப்பவே உன்னை பொண்டாட்டியா இல்லை, மனுஷியாக் கூட நான் மதிக்கிறதில்லை.

 

இப்பயும் நான் பாக்குறது உனக்காக இல்லை. உன்னால எனக்குக் கிடைச்ச என் ரெண்டு குழந்தைங்க மனசு கஷ்டப்படக் கூடாதுங்கிறதுக்காகத்தான். ஏன்னா நீ பண்ணது அசிங்கம்ன்னு உனக்கு தெரியாம இருக்கலாம். ஆனா, அவங்களுக்கு அப்படியில்லை! இல்லாட்டி, உன்னையெல்லாம் எப்பவோ தூக்கி எறிஞ்சிட்டு போயிட்டே இருந்திருப்பேன்.

 

தன் கணவன் தன்னை துச்சமாக பேசியதில் இன்னும் கோபமடைந்தாலும், அவனிடம் தான் பேசும் வழிமுறையை மாற்றினாள்!

 

நீங்க என் உணர்வுகளைப் புரிஞ்சிக்கவே இல்லை… நீங்க, உங்க வேலைதான் முக்கியம்ன்னு இருந்தீங்க. எனக்கும் ஆசை இருக்காதா?  உணர்ச்சிகள் இருக்காதா? அதுனாலத்தான்…

 

நிமிர்ந்து, அவளைப் பார்த்தவனின் கண்களில் கோபமோ, ஆச்சரியமோ எதுவும் இல்லாவிடினும், அவனுடைய ஆழமான பார்வையில் கொஞ்சம் பயந்தாள் அபர்ணா!

 

நீ வெறியெடுத்து கண்டவன் கூட அலைஞ்சதுக்கு, என் மேல பழி போடலாம்ன்னு பாக்குறீயா? மாட்டிகிட்டா இப்டில்லா பேசலாம்ன்னு அவன்கிட்ட ட்ரெயினிங் எடுத்துருக்கியா என்ன?

 

நான் ஒரு டாக்டர்டி! என்னோட பெர்ஃபார்மென்ஸ் எப்படி இருந்துதுன்னு எனக்குத் தெரியாதா? ஒரு ஆம்பிளையால சராசரியா எவ்ளோ நேரம் செய்ய முடியும், எந்த சைஸ் இருந்தாலே பொம்பிளைக்கு சுகம் கொடுக்கும்ன்னு எல்லாம் எனக்குத் தெரியும்?

 

எனக்கு சிக்கல் இருக்குன்னு தெரிஞ்சா, முத ஆளா நானே போயி ட்ரீட்மெண்ட் பாத்திருப்பேண்டி! என்கிட்டயே உன் கதையை விடுறியா?

 

நீயும், அந்த விவேக்கும் எவ்ளோ அசிங்கம்ன்னு, இப்பவும் செஞ்ச தப்பை ஒத்துக்காம அடுத்தவங்க மேல பழி போடுற உங்க கேரக்டர்லியே தெரியுதே?!

 

அப்டில்லாம் இல்ல, அதெல்லாம் உனக்குப் பத்தலைன்னு உனக்கு தோணியிருந்துச்சுன்னா, என்கிட்ட மனசு விட்டு பேச முயற்ச்சி செஞ்சிருக்கனும். உன் ஆசைகள் பூர்த்தியாகலைன்னு  என்கிட்ட சொல்லப் பாத்திருக்கனும்.

 

அப்டியும் உனக்கு நான் சுகமே தரலைன்னு நினைச்சிருந்தா, நீ என்கிட்ட டைவர்ஸ் கேட்டிருக்கலாம். ஜீவனாம்சம், அது இதுன்னு லம்ப்பா ஒரு அமவுண்ட் நீ கேட்டிருந்தாலும், கோர்ட் கொடுக்கச் சொல்லியிருக்கும். அதுக்கப்புறம் உனக்கான சுகத்தைக் கொடுக்கக் கூடியவன்கிட்ட போயிருக்கலாமே! ஏண்டி கேக்கலை?

 

ஏன்னா, உனக்கு கொஞ்ச நஞ்சம் பணம்லாம் போதாது. என்னால வர்ற பேரு, புகழ், மரியாதை, பணம் எல்லாம் வேணும்! சொசைட்டில இன்னார் பொண்டாட்டின்னு நீ அலட்டிக்கனும்! நான் பணம் காய்ச்சி மரமாட்டம், உன் செலவுகளுக்கு தரணும். நீ அதையே எடுத்துட்டு போயி, கண்டவன் கூட படுக்கறதுக்குச் செலவு பண்ணுவ இல்ல?

 

உனக்கு சுகம் பத்தலைன்னுல்லாம் நீ அவன்கிட்ட போகலைடி! உன் வெறி அடங்கலைன்னு போயிருக்க! கட்டுன புருஷன் இருக்குறப்ப, இன்னொருத்தன் கூட படுக்குறப்ப கிடைக்கிற த்ரில்லுக்காக, உன்னை விட சின்ன வயசு ஆம்பிளை கூட படுக்குறப்பன்னு நீ நினைக்குற ஃபாண்டசியை நிறைவேத்திக்க அவன் கூட போயிட்டு, என் மேல பழியைப் போடப் பாக்குறியா?

 

விவேக் மாதிரி இருக்கிறதுல்லாம் ஒண்ணும் பெரிய விஷயமில்லை! வேலை வெட்டிக்குப் போகாம, அடுத்தவன் குடும்பம் என்னாகும்ன்னு யோசிக்காம, மானம், மரியாதை, பழி, பாவம்ன்னு எதுக்கும் அஞ்சாம இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டா, கொஞ்சம் ப்ராக்டிஸும், கொஞ்சம் டெக்னிக்கும் தெரிஞ்சுகிட்டா போதும். செக்ஸுல யாரை வேணா திருப்தி படுத்தலாம்! இதேதான் வேலைன்னு இறங்கிட்டா, அந்த டெக்னிக்கை தெரிஞ்சிக்கிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை!

 

உன்னைப் பொறுத்த வரைக்கும், செக்ஸ்ங்கிறது ரொம்ப நேரம் உள்ள உட்டு குத்துறது மட்டும்தான்! மனசோட திருப்தி என்னான்னுல்லாம் உனக்கு கவலையே இல்லை! அவ்ளோ கஷ்டமா இருந்திருந்தா, அப்படிப் பட்டவனை தேடிப் போய், நீ கல்யாணம் பண்ணியிருக்க வேண்டியதுதானே? எதுக்கு எனக்கு துரோகம் பண்ணிட்டு போன? ம்ம்?

 

கில்லாடிடி நீ! எல்லாத் தப்பையும் நீ பண்ணிட்டு, அடுத்தவன் மேலயே பழியைப் போட்டுட்டு இருக்கியே ஒழிய, நீ பண்ணதை என்னிக்கும் தப்பும்ன்னு ஒத்துக்கவே மாட்டல்ல? நீ ஒரு பொம்பிளை விவேக்கு! அவன் ஒரு ஆம்பிளை அபர்ணாடி! இந்த விஷயத்துல நீங்க ரெண்டு பேரும் ஏகப் பொருத்தம்!
 
[img] https://i.ytimg.com/vi/2kgk3D4RzdI/hqdefault.jpg[/img]

தன்னை முழுக்க அறிந்திருப்பதில், அவனிடம் பரிதாபத்தை வரவழைக்கும் எந்த முயற்சியும் பலிக்காதிருப்பதில் அதிர்ச்சியடைந்திருந்தவள், அவன் அடுத்துச் சொன்னதில் இன்னும் அதிர்ந்தாள்!

 

உன்னை ஏன் இதையெல்லாம் செய்ய வைக்குறேன் தெரியுமா?

 

ஏ… ஏன்?

 

ஹரிணியும், கீதாவும் கூட தன் தப்பு தெரிஞ்சவுடனே அவங்க செஞ்சதை எல்லாம் ஒத்துகிட்டாங்க! அநேகமா, இப்பல்லாம், ஐயய்யோ இவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணிட்டிருப்ப்பாங்க!

 

ஆனா, எவ்ளோ நாளாயும், ஐயய்யோ மாட்டிகிட்டோமேன்னு மட்டும் ஃபீல் பண்ணிட்டிருக்கிற ஆளுதான்னா அது நீதான்! இன்னமும் தப்பு பண்ணிட்டோமேன்னு வருத்தமும் வரலை, தன்னால தன் குடும்பத்துக்கு எவ்ளோ கஷ்டம்ன்னு ஃபீலும் வரலை. உன் குழந்தைகளுக்கு எவ்ளோ மனக் கஷ்டம் வரும்ன்னும் ஃபீல் வரலை!

 

இப்பவும் நீ விவேக்குக்காக ஃபீல் பண்ணில்லாம் வரலை! விவேக்கையே இந்தளவு பழிவாங்குற நான், உன்னை உண்மையாலுமே மன்னிச்சு விட்டுடுவேனான்னு உனக்குள்ள இருக்குற பயத்துனால, என்கிட்ட கிராஸ் செக் பண்ண வந்திருக்க!

 

உன்னை மன்னிச்சு விட்டுடுவேன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷம், நீ விவேக்குக்காகக் கூட ஃபீல் பண்ண மாட்ட. எதுக்கு இன்னமும் என்கிட்ட நடிச்சுகிட்டு இருக்க? ம்ம்?

 

தன்னை முழுக்க புரிந்து கொண்டிருக்கிறான் தன் கணவன் என்பதில் அதிர்ந்து நின்றாள் அபர்ணா!

 

என்ன பாக்குற? என்னதான் சைக்யாட்ரிஸ்ட்டா இருந்தாலும், அடுத்தவங்க சைகாலஜியை ஓரளவு புரிஞ்சிக்க முடியும்ன்னாலும், அதை வெச்சு குடும்பத்தை அணுகக் கூடாது, தொழில் வேற குடும்பம் வேறன்னு இருந்ததாலத்தான், நம்மக் கல்யாண வாழ்க்கைல, நீ சொன்ன பல விஷயங்கள், நடத்திய நாடகங்கள் எல்லாம் கொஞ்சம் உறுத்தலா இருந்தாலும், பெருசா கண்டுக்காம உன் மேல நம்பிக்கை வெச்சு, அப்படியே நம்பினேன்.

 

எப்ப என் நம்பிக்கையை சுக்குநூறா உடைச்சியோ, அதுக்கப்புறமும் நான் ஏமாற நான் ஒண்ணும் முட்டாளில்லை! அதுனால உன் நடிப்பையெல்லாம் வேறெங்கியாவுது வெச்சுக்கோ!! நான் சொல்றதை செய்ய முடிஞ்சா செய்… இல்லியா தாராளமா கோர்ட்ல பாக்கலாம்! இப்பவும், உன் ஆஃப்ஷனுக்குதானே உடுறேன், இன்னும் என்ன?

 

எ… என்னைப் பத்தி எல்லாம் தெரியும்ன்னா, ஏன், என்னை வெச்சு விவேக்கை பழிவாங்குறீங்க?

 

ரொம்ப சிம்ப்பிள்! என் வாழ்க்கைல மட்டுமில்ல, இன்னும் பலரோட வாழ்க்கைல விளையாடுன விவேக் மாதிரி ஒருத்தனை அவ்ளோ ஈசியா விட்டுட எனக்கு மனசில்லை! அவனுக்கு தண்டனை கிடைக்கனும்கிறது மட்டுமில்லை, அவன் செஞ்ச தப்போட வீரியம் தெரியனும்ன்னா, அந்த தண்டனையெல்லாம், அவன் நம்புன ஒருத்தரால கிடைக்கனும்! யாரை அவன் முழுசா நம்புனானோ, அவங்களால தண்டனை கிடைக்கும்போதுதான், நம்பிக்கைத் துரோகம்ன்னா என்னன்னுல்லாம் அவனுக்குத் தெரியும்.

 

அ… அவனை பழிவாங்குனா, ந… நடந்தது இல்லைன்னு ஆயிடுமா?!

 

என்னா அட்வைஸா? நீயெல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற பாத்தியா, அதாண்டி எரிச்சலா இருக்கு! உன்னைப் பத்தியும், விவேக்கைப் பத்தியும் உண்மை தெரிஞ்சப்ப எனக்கு எப்படி இருந்துது தெரியுமா?!

 

நீ எவன் கூடவோ படுத்ததை விட, நான் உன் மேல வெச்சிருந்த நம்பிக்கையை உடைச்ச பாத்தியா, அங்கதாண்டி எனக்கு வலிச்சுது! ஒவ்வொரு தடவையும் அவன் கூட படுத்துட்டு வந்துட்டு, என்கிட்ட நடிச்சப்ப, என்னைப் பாத்து இளக்காரமா நினைச்சிருந்திருப்ப இல்ல?!

 

என் பொண்டாட்டி இத்தனை வருஷமா என்னை ஏமாத்திட்டிருந்திருக்கான்னு தெரிஞ்சப்ப, பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சு! வர்ற கோபத்துக்கு ரெண்டு பேரையும் கொன்னுடலாம்ன்னு கூட தோணுச்சு! ஆனா, நீ செஞ்ச தப்புக்கு நானும், என் குழந்தைகளும் ஏன் தண்டனை அனுபவிக்கனும்ன்னு தோணுச்சு! அதான் ரொம்ப தெளிவா திட்டம் போட்டுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். அதுனால உன் அட்வைஸை எல்லாம் வேற எங்கியாச்சும் வெச்சுக்கோ!

 

உங்களை அடிச்சா, நடந்தது இல்லைன்னு ஆயிடாதுதான்! ஆனா, உன் கையாலியே அவன் நரகத்தை அனுபவிக்கிறப்ப, அந்த வலில, அவன் கத்த கத்த எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?!

 

என்னை ஏமாத்தி சுத்துன நீ, இப்ப ஒடுங்கிப் போயி, பயந்து என்கிட்ட கெஞ்சிறதைப் பாக்க எனக்கு சந்தோஷமா இருக்கு! நீ சுந்தர் குடும்பத்துக்கு பண்ண பாவத்துக்கு, நான் உங்களை பழி வாங்கி, புண்ணியம் சேத்துக்குறேன்! விட்டுருந்தா சுந்தரே பழி வாங்கியிருப்பாரு. நாந்தான், அவங்க இனிமேனாச்சும் சந்தோஷமா இருக்கட்டும்ன்னு இந்த முடிவு எடுத்தேன்.

 

பழிவாங்குனா நடந்தது இல்லைன்னு ஆயிடாதுதான். ஆனா, அந்த விவேக் அடங்கி ஒடுங்கி கிடக்குறப்ப, மனசுல இருந்த வலி கொஞ்சம் குறையுதே!

 
இதெல்லாம் தாண்டி, உன் மூலமா பழி வாங்கறதுக்கு, ஒரு முக்கியக் காரணம் இருக்கு தெரியுமா?

[img] https://static.toiimg.com/photo/msid-760...jpg?121815[/img]

எ… என்ன?!

 

இல்ல, நாளைக்கே விவேக், சைக்கோவாகி, இப்பவே அவன் பாதி சைக்கோதான்! ஒருவேளை நாளேக்கே, முழு சைக்கோவாகி,  பழி வாங்கனும்ன்னு நினைச்சான்னு வையேன், அவனோட முத டார்கெட்டே நீதான். நாங்கல்லாம் கூட அவனுக்கு ரெண்டாம் பட்சம்தான்.

 

யாரு ரெண்டு பேரு, கூடி கொஞ்சிகிட்டாங்களோ, அவங்க ரெண்டு பேருமே அடிச்சிகிட்டா, பாக்க சந்தோஷமா இருக்குமில்ல? அதான்!

 

சரி போயி தூங்கு! நாளைல்ல இருந்து விவேக் ஆசைப்பட்டதை கொடுக்கனும்ல்ல! அதுக்கு ஃப்ரெஷ்ஷா ரெடியாக வேண்டாம், போ… என்று சொன்னவனின் வார்த்தைகளில் முழுக்க நக்கல் மட்டுமே இருந்தது!

 

தன் கணவனின் வார்த்தைகளில் நக்கல் எந்தளவிற்கு இருந்ததோ, அதைவிட அதிகம், அடக்கப்பட்ட ஒரு எரிமலையின் கோபம் இருந்ததை அவளால் உணர முடிந்தது. இயல்பிலேயே அவன் கொஞ்சம் மென்மையானவன். தேவையின்றி யாரும் மனம் வருந்த விடமாட்டான்!  அபர்ணா யாரையேனும் உதாசீனப்படுத்தினால் கூட, ஏன் அப்படி செய்யுற என்று கேட்கக் கூடியவன்.

 

அப்பேர்பட்டவன், இன்று இவளது கண்ணீருக்கும் இளகாமல், இந்தளவு பழிவாங்கும் உணர்வோடு இருக்கிறான் என்பதும், அவன் முடிவில் எந்த விதத் தடுமாற்றமும் அவனுக்கில்லை என்பது அவளை மிகவும் கலக்கியது! முதன் முதலாக, தான் கொஞ்சம் ஓவராக ஆடியிருக்கிறோமோ என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது! ஆனால், காலம் கடந்திருந்தது!

 
அடுத்த நாள், காலை ஃப்ரேக் ஃபாஸ்ட் முடித்தவள், அப்படியே அமர்ந்திருந்தாள்!

[Image: C9tKGT-UIAE4cXm.jpg]

என்ன அப்படியே உக்காந்துட்ட! போய், ரெடியாகிட்டு வா என்று சொன்ன தன் கணவனின் முகத்தில் சிறிதும் இரக்கமில்லை! மாறாக தன்னுடைய இந்த போராட்டத்தையும், விவேக்கின் கதறலையும் அவன் ரசிக்கிறான்! அதில் மகிழ்ச்சி அடைகிறான் என்பது தெரிந்து அவளுக்கு பயமாகக் கூட இருந்தது.

 

முன்பு இருந்த கணவன், எந்த தப்பு செய்தாலும், கொஞ்சம் உருக்கமாக பேசினால், போய் தொலையுது என்று விட்டு விடுவான்! பணம் சார்ந்து நம்பிக்கைத் துரோகம் செய்த ஓரிருவரைக் கூட அவன் மன்னித்திருக்கிறான். ஆனால், தன் விஷயத்தில் அப்படி இல்லை என்பது, அவன் மனம் எந்தளவு இதனால பாதிக்கப்பட்டிருக்கிறான், எந்தளவு அவன் மனம், இறுகியிருக்கிறது என்பதைச் அவளுக்குச் சொல்லியது!

 

மனம் சோம்பி, இனி தனக்கு விடிவு இல்லை என்று நொந்தவாறே எழுந்தவள், அவன் அறையை நோக்கி நடந்தாள்!

 

அப்டியே போகாத! கொஞ்சம் மேக்கப்லாம் பண்ணி, அவனுக்குப் புடிச்ச மாதிரி, செக்சியா போ! நான் வேணா மேக்கப் பண்ணி விடட்டுமா?

 

என்ன பாக்குற, இதெல்லாம் நீங்க பேசிகிட்டதுதானே?! ஒன் புருஷனுக்கு உன்னை திருப்தி படுத்தத் தெரியலை, உன்னை சந்தோஷப்படுத்தச் சரியான ஆளு நாந்தான்னு தெரிஞ்ச பின்னாடி, அடங்கிடுவான்! அப்புறம் அவனை விட்டே, உன்னை செக்சியா மேக்கப் பண்ண வெச்சு, அவன் பாக்குறப்பவே உன்னை எப்டி திருப்தி படுத்துறதுன்னு அவனுக்குக் காமிப்பேன்னு, அந்த விவேக் எகத்தாளமா சொல்லி சிரிச்சப்ப, நீயும் ரசிச்சு சிரிச்சவதானே?!

 

இப்ப நீங்க சொன்னதையே செஞ்சு உங்க ஆசையை நிறைவேத்துற என்னைப் பாராட்டனும்ன்னு உனக்கு தோணலியா என்று நக்கலாய் சொன்னவனின் வார்த்தைகளில் இருந்து அபர்ணாவுக்குத் தெரிந்தது, தன் மேல் அவனக்கு எந்த வித பிடிப்பும் இல்லை என்பதைத்தான்!

 

காதல் பெரும்பாலும், ஒரு பொசசிவ் உணர்வைத் தரும்! தன் மனைவியோ அல்லது காதலியோ தன்னை விட இன்னொரு ஆணை உயர்வாய் பேசும் போதோ, தன்னை விட இன்னொரு அழகி எனும் சொல்லும் போதோ இவர்களுக்குள் இலேசாய் எரிச்சல் வரும்! அது, உனக்கு நாந்தானே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற உரிமையின் கோபம்!

 

அதன் அதீத நீட்சிதான், அந்தத் துணையே துரோகம் செய்யும் போது கொடுக்கும் வலியும்! செய்த துரோகத்தை விட, செய்தது இவர்களா என்ற செய்தியே, யார் மேல் அதீத நம்பிக்கை வைத்தார்களோ, அவர்களே துரோகம் செய்யும் போது ஏற்படும் வலிதான் மனிதனை ஒரேடியாய் சாய்த்து விடுகிறது! உடலின் தேவையைத் தாண்டி, அது மனதில் ஏற்படுத்தும் பாதிப்புதான்,  சமயங்களில் பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது!

 

துரோகமே கடும் வலியைத் தரும் எனும்போது, உடலுறவைத் தாண்டி, அந்தக் குற்ற உணர்வு அவர்களுக்கு வரவேயில்லை என்பதும், மாறாக இதை வைத்து தன்னையே ஏளனம் செய்கிறார்கள் என்பதும் அவன் மனதில் ஏற்படுத்தியிருந்த காயம் பெருங்கோபமாய் வெளிப்பட்ட போது, அதன் வெப்பத்தை அபர்ணாவால் தாங்க முடியவில்லை!

 

அவன் வார்த்தைகளில், செயல்களிலோ முழுக்கத் தென்படும் வெறுப்பு, அவன் மனதில், அவள் பால் துளியும் ஈரமில்லை என்று சொல்லியது! தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகள் வருத்தத்தைத் தரும்! ஆனால், திட்டமிட்ட துரோகங்கள் வலியைத் தரும்! அந்த வலியை அனுபவித்தவர்கள், வலி கொடுத்தவர்களை எளிதில் மன்னித்து விட முடியுமா என்ன?

 

வெறும் வார்த்தைகளில் இல்லாமல் உண்மையாலுமே மிக செக்சியாக அபர்ணாவை மாற்றியவன், விவேக்கின் அறையை நோக்கி கை காட்டினான்.
 
[Image: 8449f14e30f09dfec06f06a4b7f3ec21.jpg]

விவேக்கிற்க்காக அனுதாபப் படுவதா, இல்லை தன் நிலை என்ன என்று யோசிப்பதா, அவன் சொல்வதை எல்லாம் செய்தால் குறைந்த பட்ச மன்னிப்பேனும் கிடைக்குமா, ஆனால் அவன் சொல்வதைச் செய்வது எவ்வளவு கடினம் என்று திகைத்து நின்றவள், முதன் முறையாக தனக்காக யாருமில்லை என்று வருந்தினாள்!

 
இவை எல்லாவற்றுக்கும் தான் மட்டுமே காரணம் என்று புரிந்தவள், மெல்ல விவேக்கின் அறைக்குள் நுழைந்தாள்!
[+] 2 users Like whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை எனப்படுவது யாதெனின்..! - by whiteburst - 18-07-2021, 04:34 PM



Users browsing this thread: 69 Guest(s)