18-07-2021, 04:28 PM
நீண்ட இடைவேளைக்கு மன்னிக்கவும்! கொரானா ஏற்படுத்திய பாதிப்பும், இழப்பும் கொஞ்ச நஞ்சமல்ல. இடையிடையே இங்கு வந்தாலும், எழுதுவதற்கான வாய்ப்பு, காலம் மிக முக்கியமாக மனநிலை என்று பல பிரச்சினைகள் இருந்தது.
இருந்தாலும், என் கதையை பாதியில் விடும் வழக்கம் இல்லை என்பதால் முழுக்க முடித்து விட்டு, இங்கு பதிவிட்டிருக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!
இருந்தாலும், என் கதையை பாதியில் விடும் வழக்கம் இல்லை என்பதால் முழுக்க முடித்து விட்டு, இங்கு பதிவிட்டிருக்கிறேன்.
அனைவருக்கும் நன்றி!