Romance காதலும் சாபமும்
எபிசோட் -8 (வீடு வந்து சேர்தல் )


தெரு வரைக்கும் போனவன் காரை நிறுத்தினான் .இங்கே பாரு ப்ரியா உன்னைய வீட்டுக்கு கூப்பிட்டு போறதுக்கு முன்னால சிலது சொல்றேன் இங்க இந்த தெருவுல அந்த இருக்கு பாரு அதான் 


நம்ம வீடா என ப்ரியா அவன் பேசி முடிக்கும் முன் சொல்ல அதை கேட்ட உடன் கதிருக்கு கோபம் வந்தாலும் பிரியா முகத்தை கிட்ட பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது .ஓகே இப்போ நான் என்ன சொல்றேன்னா நீ என்னோட வீட்ல கிட்டத்தட்ட யாருக்கும் தெரியாம ரகசியமா தான் இருக்கணும் .

கதிர் நீயே சொன்னாலும் கூட எனக்கு இந்த வெளி உலகத்தை பாக்க பிடிக்கல 

அட அதுக்கு இல்ல பிரியா இந்த ஊரும் கிட்டத்தட்ட சென்னை மாதிரி தான் பக்கத்துல யார் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டானுக பட் நேர் எதிர்ல ஒரு மாமி அதாவது அய்யர் இல்ல ஆனா அவங்க இந்த ஊர் அய்யர் மாதிரி வெஜ் சரி அத விடு அவங்க கிட்ட மட்டும் கண்ல மாட்டிடாத 

ஏன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா 
கிட்ட தட்ட 
அப்படி தான் அதுனால 

கதிர் ப்ளீஸ் நான் எந்த காரணத்தை கொண்டும் வெளியே வர மாட்டேன் ஓகே வா 

ஓகே இப்போ நான் என்ன பண்ண போறேன்னா கார கொண்டு போயி நிப்பாட்டுறேன் நீ வேகமா கதவை திறந்து உள்ள போயிடு 

கதிர் என்னால வேகமா நடக்க முடியாது 

ப்ரியாவின் நிலைமையை பார்த்தான் அதே நேரம் அந்த ஆன்டி இல்ல வேற எவனும் பக்கத்து வீடு காரனுக பார்த்தா நம்ம நிலைமை என்ன ஆகுறது இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சான் 

சரி அப்போ ஒன்னு பண்ணுவோம் பகல்ல போனா மாட்டிக்கிடுவோம் எங்காவாச்சும் ஊர் சுத்திட்டு நைட் வருவோமா யாரும் இருக்க மாட்டானுக 
என்னால முடியல கதிர் உடம்பு லாம் ரொம்ப பேயினா இருக்கு பேசாம நீ என்னைய இறக்கி விடு போறேன் 

நீ ஒருத்தி லூசு மாதிரி இரு ஏதாச்சும் வழி பாக்குறேன் என காரை கிட்ட நிறுத்தினான் .சுற்றி பார்த்தான் அவளாவாக யாருமில்ல இருந்தாலும் எவனும் பாக்காம நீ தான் காப்பாத்தணும் என கடவுளை வேண்டிக்கொண்டு ப்ரியா டக்குனு என் கூடவே பின்னால வந்துடு என வேகமாக அவளை இழுத்து கொண்டு போக அப்போ யாரும் பாக்கல என நினைக்கும் போது 3 வீடு தள்ளி ஒரு கிழவன் ம்ம் என்ஜாய் என கைய காட்ட அடச்சீ போயா என உள்ளே போயி வீட்டை பூட்டினான் 
ஸ்ப்பா நல்ல வேலை எல்லா லேடீசும் மதிய நேரம்னாலே வீட்லே இருந்தாங்க இல்லாட்டி என்ன ஆகி இருக்கும் .

ஓகே ப்ரியா நீ கொஞ்ச நேரம் ஹால் ல இரு நான் போயி என்னோட பெட் ரூமை உனக்கு ரெடி பண்ணி தரேன் ரூம் மாதிரி 

இட்ஸ் ஓகே கதிர் நான் ரொம்ப டயர்டா இருக்கேன் நான் தூங்கிட்டு நானே ரெடி பண்ணிக்கிறேன் 

ஓகே 


பின்னர் ப்ரியா நல்லா தூங்கினா பாவம் தூங்கட்டும் என விட்டுட்டான் சாயங்காலம் கூட டீ காபி என எழுப்பவில்லை .ஒரு 7 மணி போல அவளாக எந்திரிக்க டிபன் வாங்கி வச்சு இருக்கேன் சாப்பிடு என்றான் 
சாப்பிட்டு கொண்டு இருந்தவள் திடீரென அழுக அது வரை அவளை கண்டுக்காம மொபைல் நொண்டி கிட்டு இருந்தவன் .இங்க பாரு ப்ரியா நடந்ததா நினைச்சு அழுக்காத எல்லாம் பாஸ்ட் ஐஸ் 

டேய் வெண்ண என் லைப்ல அப்படி என்ன நடந்துச்சு நான் அழுகுறதுக்கு பெரிய ஹீரோ அட்வைஸ் பண்ண வந்துட்டார் நான் மறந்தாலும் நீங்க விட மாட்டிங்க போல என பிரியா சொல்ல கதிருக்கு அவள் முதலில் திட்டியது கோபமாக இருந்தாலும் அவள் சொன்னதும் ஒரு நியாயம் தான் 

சரி ப்ரியா ஏன் இப்போ அலு என அதோட நிறுத்த 

நான் அதுக்குலாம் அழுகலா கை வலிக்குது அதான் அழுதேன் 

ஆமா ரெண்டு நாள் ட்ரிப் எறிகிட்டே ல இருந்துச்சு என நினைச்சுட்டு அவ கைய பார்த்தான் .வீங்கி போயி தான் இருந்தது .

ஏன்டா ரெண்டு கையிலையுமா ட்ரிப் ஏத்துவ என ப்ரியா கோபமாக கத்த 

ஹ நான் என்னமோ டாக்டர் மாதிரி என்கிட்ட கத்துற என கதிர் சொல்ல 

ப்ரியா சாரி ரெண்டு கையும் வலிக்குது மடக்க முடியல காலைல சாப்பிடும் போது பசில சாப்பிட்டேனே தெரியல  என ப்ரியா சொல்ல அவளை பாக்க பரிதபாமாக இருந்தது 

சரி இங்க கொடு தட்ட என அவளிடம் இருந்து தட்டை வாங்கி சோறை பிசைந்து வாய் கிட்ட கொண்டு போக வேணாம் கதிர் என ப்ரியா சொல்ல இல்ல ப்ரியா மாத்திரை முழுங்கணும் சாப்பிடு 

இட்ஸ் ஓகே நானே பார்த்துக்கிறேன் அட சும்மா இரு ப்ரியா என சாப்பாடை பிசைந்து அவ வாய் கிட்ட கொண்டு போக பசியில் அவளாக வாயை திறந்து சாப்பிட்டா ஒரு 4 வாய் வாங்கி விட்டு அவனை பாக்க ப்ரியாவுக்கு பாவமாக இருந்தது .இட்ஸ் ஓகே கதிர் நான் சாப்பிட்டுகிறேன் 

அவ்வளவு தான் இன்னும் கொஞ்சம் தான் சாப்பிடு என மீதியை ஊட்டி விட அவளுக்கு ஏன் இப்படி யாரோ ஒருவனை கஷ்டப்படுத்துறோம்னு தோணுச்சு இன்னொரு பக்கம் ஒரு வேல இவனும் என்னோட உடம்புக்கு ஆசை படுறனோ என தோணுச்சு சே அப்படி இருந்தா இவன் இங்க கூப்பிட்டு வந்த உடனே ஏதாச்சும் பண்ணி இருப்பான் இல்ல ஐயோ என்ன என்னமோ தோணுதே இப்படி ப்ரியா நினைத்து கொண்டு இருக்க 

இந்த மாத்திர முழுங்கிட்டு போயி நல்லா ரெஸ்ட் எடு 

தேங்க்ஸ் என மாத்திரையை முழுங்கிட்டு தூங்கினா
[+] 4 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 18-07-2021, 01:58 PM



Users browsing this thread: 27 Guest(s)