18-07-2021, 01:53 PM
எபிசோட் -8(மகளானவள் இல்லை இனி )
அப்பா சிம் கார்ட் போன ரூட் தேடி பார்த்ததுல அது ஏதோ பஞ்சாப் போயிருக்கு நீங்க எதுக்கும் கவலை படாதிங்கப்பா நம்ம பசங்கள அனுப்பி நான் எப்படி யாச்சும் கண்டு பிடிச்சுடுறேன் என ப்ரியா அண்ணன் சொல்ல
ஆமா சித்தப்பா நீங்க கவலைப்படாதீங்க ஆளுகள எல்லாம் கிளம்ப சொல்லி இருக்கேன்
வேணாம் என கத்தினார் .எவனும் எங்கயும் போக வேணாம் அவ பஞ்சாப் போகல எந்த பொறுக்கி நாய் கூட யோ தமிழ் நாட்டுல தான் இருக்கா நம்ம பசங்க பல பேர் பண்ற டெக்கினிக் தான் போன மட்டும் ஏதோ பஸ் ல போட்டு விட்டு இருக்கா
சரிப்பா தமிழ் நாட்டுக்குள்ள அச்சும் தேட ஆள் அனுப்பி விடுறேன்
ஒரு மயிரும் வேணாம் எப்போ ஓடி போனாலோ அப்பவே செத்துட்டா டேய் அவளோட போட்டோ துணின்னு அவ சம்பந்தப்பட்ட எல்லாத்தயும் எரிங்கடா எனக்கு மக ன்னு ஒருத்தி இல்ல
அப்பா அது வந்து
ஏதாச்சும் எதிர்த்து பேசுனா நீயும் எனக்கு வேணாம் கொண்டு வாங்க அவ போட்டோ எல்லாத்தையும் எரிச்சுட்டு ஒரு போட்டோ மட்டும் வச்சு நம்ம அவளுக்கு இறுதி சடங்கு பண்ணிடுவோம் இனி இந்த வீட்ல ப்ரியான்னு ஒருத்தி இல்ல