துபாய் சீனு,
ஒரு மாதம் காத்திருக்க வேண்டுமா என்பது கொஞ்சம் கடினம் தான்
, இருப்பினும் கதைகள் படிப்பது என்பது வாழ்க்கையின் ஒரு அங்கமே, உடல்/மன ஆரோக்கியம், தனக்கென்று மற்றும் சார்ந்தோருக்கென்று தனிப்பட்ட நேரம் ஒதுக்குதலும் மிகவும் அவசியமான ஒன்று.
மூவரின் தவறுகள் ஓரளவுக்கு புரிகின்றது அதை சரி செய்ய! ம்ம்ம்... யாரை சரிக்கெட்ட... இது தான் மர்மமாக இருக்கின்றது.
ஒய்வு கண்டிப்பாக தேவை, உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம், நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். மர்மம் வெளி வரும் வரை ஆவலுடன் காத்திருப்பேன்.
முன் தகவலுக்கு
நன்றி