14-07-2021, 08:00 PM
(This post was last modified: 14-07-2021, 10:58 PM by rojaraja. Edited 1 time in total. Edited 1 time in total.)
மலர் காமினி இணைத்த விதம் மிகவும் அருமை, இருவரும் கீரியும் பாம்பாகவும் நடந்து கொண்ட பட்சத்தில், எங்கே ஒருவருக்கு நல்லது செய்தால் இன்னொருவருக்கு பாதகமாக அமையுமே என்று யோசித்து கொண்டு இருக்கையில் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று யோசிக்கவே இல்லை. இப்படியும் முடிக்கலாம் என்று வித்தியாசமாக அவர்கள் இருவருக்கும் பிடித்த முறையிலேயே கொண்டு போய் மலர் காமினியை இணைத்து மிகவும் பிரமாதம்.
டானியல், மலர், காமினி ஆட்டத்தில் விரிவான எழுத்துக்கள் இல்லை அனாலும் படிக்கும் போது காமம் மிகுதியாகவே இருந்தது.
இருவரும் பேசிக்கொண்ட காம உரையாடல்கள் இருக்கே ஆக...., இருவருக்குமான ஒற்றிய எண்ணங்கள், ஆசைகள், அவர்கள் அனுபவித்த சுகத்தை பேசும் விதம், இருவரும் ஒரே அலையில் இருக்கின்றனர் இருவரும் ஒற்றுமையாக வாழ ஏற்றவர்கள் என்று அதில் அத்தனையும் உள்ளடக்கியது சொல்லாமல் சொன்னது மிகவும் அருமை.
போட்ட அடித்தளங்களுக்கு மேலும் வலு சேர்த்து போன்று உணர்கிறேன், நினைத்து போன்றே இருக்குமா! ஒரு சிறிய வட்டத்துக்குள் இருவர் இருக்கின்றனர் ஒருவர் வெளியில் இருக்கிறார் அவர் எப்படி வட்டத்துக்குள் இழுக்கபடுவர். நீங்கள் பரிமாற இருக்கும் விருந்தை மெல்ல துடிப்போடு, சீண்டல்களோடு, காமத்தோடு, இச்சைகளோடு முன்பு கொடுத்தது போன்றே ஐந்து, ஆறு பகுதிக்கு மேல் கொடுக்க வேண்டுகிறேன்(ஆசை) . அதை சுவைக்க காத்து இருக்கும் ஒரு ரசிகன்.
துபாய் சீனு, உங்களுக்காக கருத்து பதிவது எனக்கும் ஒரு மகிழ்ச்சி திருப்தி கிடைக்கிறது, கதை, காமம் இரண்டிலும் உங்கள் எழுத்து படைப்புக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்