12-07-2021, 11:20 PM
அப்போது போன் அடித்தது. ஓ மை காட்.... நிஷாவாகத்தான் இருக்கும். வேகமாக போனை எடுத்தான்.
அங்கே ராஜ்ஜை கண்டபடி திட்டித் தீர்த்திருந்தாள் நிஷா. நீ அந்த ஷர்மாவை முதல்ல ஒழிச்சுக்கட்டு. உறுப்படுவ. இப்படி தேவையில்லாத வேலையெல்லாம் பார்த்துக்கிட்டிரு. உன்ன நெனச்சி நெனச்சி ரொம்ப பெருமையாயிருக்கு என்று காச் மூச்சென்று திட்டிவிட்டு, இப்போது இங்கே பேசினாள்.
காயத்ரி நான் அண்ணன்கிட்ட பேசிட்டேன்
காயத்ரி வெளில போயிருக்கா நிஷா
எதிர்பாராத நேரத்தில்... சீனுவின் குரலைக் கேட்டதும்.... ஒருமாதிரி சில்லென்று காற்றடித்ததுபோல் இருக்க... எச்சில் விழுங்கினாள் நிஷா.
சி... சீனு...?!
அவன் பதில் சொல்வதற்குள்... அவளே மறுபடியும் கேட்டாள். சீனு எப்படியிருக்க?? என்ன ஆச்சு உனக்கு?
ஒண்ணுமில்ல நிஷா இட்ஸ் ஓகே நவ்
சீனு ப்ளீஸ் உனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே
கொஞ்சம் அடி அவ்வளவுதான் நிஷா. பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல. நத்திங்க் big.
சீனு ஸாரிடா நான் உன்ன அடிக்கச் சொல்லல. அண்ணன்தான்..
நிஷா தன்னை மறந்து அவனை டா போட்டு பேசிவிட... அதை நினைத்து தனக்குத்தானே நொந்துகொண்டாள். சீனுவோ உதட்டு வலியில் பேசமுடியாமல் பேசிக்கொண்டிருந்தான்.
நீ பண்ணியிருக்கமாட்டேன்னு எனக்கு தெரியும் நிஷா. காயத்ரிதான்.. பாவம் என் மேல உள்ள பாசத்துல
இப்போ எங்க அவ?
மெடிக்கல் போயிருக்கா
பார்த்தியா.. அப்போ உனக்கு ரொம்ப அடிபட்டிருக்கு
நிஷா இதற்காகவும் நொந்துகொண்டாள். ச்சே.. என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் நான்!
பரவால்ல நிஷா.. இட்ஸ் ஓகே. நீ எப்படியிருக்க? பை தி வே.. கங்கிராட்ஸ். இப்போ எத்தனை மாசம்
அ..ஆங்... என்னது??
நீ கர்ப்பமா இருக்கேன்னு தெரியும். எத்தனை மாசம்?
மூணு மாசம்
கதிர் ரொம்ப லக்கி நிஷா. உன் ஆசையை நிறைவேத்திட்டார்ல?
அவள் பேசாமல் இருந்தாள்
எனக்கு விஷ் பண்ணமாட்டியா நிஷா?
நிஷாவுக்கு சட்டென்று போனை வைக்க மனது வரவில்லை. கங்கிராட்ஸ். ஆல் தி பெஸ்ட்! என்றாள்.
எதுக்கு கங்கிராட்ஸ்? அடி வாங்கினதுக்கா?
உன் கல்யாணத்துக்கு - நிஷா மெதுவாகச் சொன்னாள்.
ம்.. தேங்க்ஸ்
ஐயோ இவன் பேச வச்சிக்கிட்டே இருப்பான். சொல்ல நெனச்சதை சொல்லிட்டு போனை கட் பண்ணனும்!
ஆக்சுவலி... அண்ணன்தான் பழசை மனசுல வச்சிக்கிட்டு.... ஸாரி சீனு இனிமேல் இப்படி நடக்காது. காயத்ரி கிட்ட சொல்லிடு
தேங்க்ஸ் நிஷா. சொல்றேன்.
காயத்ரி வந்ததும் போன் பண்ணச் சொல்லு
ஏய்... வெய்ட். ஐ அம் ஸாரி. நீயும் என்ன மன்னிக்கணும்
நிஷா அமைதியாக இருந்தாள். இவனே பதில் சொன்னான்.
உன் பேச்சை மீறி காயத்ரியை கூட்டிட்டு வந்ததுக்கு.... நீ என்னை மன்னிக்கணும்
ம்.. வச்சிடுறேன்
ஹேய் ஹேய்... ஒரு நிமிஷம் ஒரு நிமிஷம்
என்ன?
காயு உன்கிட்ட கோபத்துல பேசிட்டா. ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதே
ம்... - நிஷா மறுமுனையில் தலையை ஆட்டினாள். அவன் Bye என்று சொல்ல.. அவள் எதுவும் சொல்லாமலேயே போனை வைத்தாள்.
ச்சே.. இவன்கிட்ட பேசவே கூடாதுன்னு நெனச்சேன்!
நெற்றியில் விரல்களை வைத்து அழுத்திக்கொண்டே நிஷா ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தாள். அவளுக்கு.... மனதுக்கு ஒருமாதிரியாக இருந்தது. அவள் அவனைப்பற்றி நினைக்கவே கூடாது என்று நினைத்திருந்தாள்..
ஆனால் சூழ்நிலை?
ஏன் அவனிடம் பேசினோம்! என்று அவளுக்குக் கோபமும் வந்தது. ஐயோ இப்படி அநியாயமா அடி வாங்கியிருக்கிறானே என்று அவன்மேல் பரிதாபமும் வந்தது.
இதற்கெல்லாம் காரணம்... காயத்ரி.
காயத்ரீ.... ஏண்டீ இப்படி பண்ண????
நிஷா கொஞ்ச நேரம்... கால்களை மடக்கி உட்கார்ந்து, முழங்கால்களில் முகம் வைத்து... கண்ணீர் மல்க உட்கார்ந்திருந்தாள்.
பழைய ஞாபகங்கள் எல்லாம்.... ஒவ்வொன்றாக வந்து கண்முன் நின்றன. அவனுக்கு முன்னால்.... வெறும் பாவாடை ஜாக்கெட்டில்... கைகளை தூக்கிக்கொண்டு இடுப்பை அசைத்து அசைத்து ஆடிக்காண்பித்தது.....
நிஷா வேகமாக எழுந்துபோய் முகத்தைக் கழுவினாள்.
காயத்ரீ.... ஏண்டீ இப்படி பண்ண???? என்று மறுபடியும் உதடுகளுக்குள் முணுமுணுத்துக்கொண்டே போய் சோர்வோடு கட்டிலில் விழுந்தாள்.