12-07-2021, 11:19 PM
அழுததால்... காயத்ரியின் அழகான கண்கள் சிவந்திருக்க..... ஆத்திரத்திலும் கோபத்திலும்... என் புருஷனை அடிக்க ஆளனுப்புற அளவுக்கு உனக்கு கொழுப்பா??? என்று.... பல்லைக் கடித்துக்கொண்டு அவள் நிஷாவுக்கு போன் போட்டாள்.
இவள் மூச்சு வாங்கிக்கொண்டு காத்திருக்க... மறுமுனையில், ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும், உற்சாகத்தோடும், ஹாய் காயத்ரி! என்றாள் நிஷா.
ஏன் இப்படி பண்ண?
காயத்ரி... என்னாச்சு?
ஒண்ணும் தெரியாதமாதிரி கேட்காதே நிஷா. சீனு என்னை கூட்டிட்டு வந்தது உனக்குப் பிடிக்கலைல்ல??
காயத்ரி ஏன் டென்ஷனா பேசுற? அதுதான் நீயும் சீனுவும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களே அப்புறம் என்ன
அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் உனக்கு பொறுக்கலையே
நிஷாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. ஐயோ காயத்ரி...என்ன வார்த்தை பேசுற??.
சீனுவை ஆள் வச்சி அடிச்சிட்டேல்ல?
ஆள் வச்சா? சீனுவுக்கு என்ன ஆச்சு?
நிஷா பதறினாள். கடவுளே ஏதோ ஸம்திங்க் நடந்திருக்கிறது. ஒன்னும் புரியமாட்டேங்குதே
நிஷா நீ சொல்லாமலா இவ்வளவும் நடந்திருக்கு?
காயத்ரி எனக்கு எதுவும் தெரியாது. முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லு. சீனுவுக்கு என்ன ஆச்சு?
அவரை நாலஞ்சு பேர் சேர்ந்து அடி அடின்னு அடிச்சுப் போட்டிருக்காங்க. ராஜ்கிட்ட நீ என்ன சொன்ன?
நான் எதுவுமே சொல்லலையே. அவன் இங்க வந்தான்னு மட்டும்தான்.....
நடிக்காத நிஷா. அவன் என்ன கல்யாணம் பண்ணது உனக்குப் பிடிக்கல
ஸீ.. காயத்ரி எனக்கு பிடிக்கலைதான். ஏன்னா நான் உனக்கு
நான்தான் சீனுவைத்தான் பிடிச்சிருக்குன்னு வந்துட்டேன்ல அப்புறம் என்ன? நீபாட்டுக்கு இருக்கவேண்டியதுதானே. என் புருஷனை அடிக்க எதுக்கு ஆள் அனுப்புற
நான் ஏண்டி அவனை அடிக்க ஆள் அனுப்பப்போறேன்... எனக்கு தெரியாது காயத்ரி
எனக்கு தெரியும் நிஷா. உனக்கு.... சீனுவும் நானும் நீ சொல்றதை கேட்கலைன்னு கோபம். இனிமே அவர் உன்னையே நெனச்சி... உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கமாட்டார்ல? அந்த கோபம்
காயத்ரி.. என்ன பார்த்தாடி இப்படி பேசுற?
உன்ன பத்தி தெரியும் நிஷா. ஒருத்தன் உன் பின்னாடி அலையனும்ங்கிறதுக்காகத்தான் நீ என்ன வேணும்னாலும் பண்ணுவியே
காயத்ரி ப்ளீஸ் என்ன வார்த்தையால கொல்லாத சீனுவை நான் அப்படிலாம்
இனிமே என் புருஷனுக்கு ஏதாவது ஆச்சுன்னா.... நான்...
பேசிக்கொண்டிருக்கும்போதே காயத்ரி அழுதுவிட்டாள்.
காயத்ரீ.... அடியேய்.. அழாதடி ப்ளீஸ். என்னடி இதெல்லாம்?
போ நிஷா நான் உன்மேல கோபமா இருக்கேன் என்கிட்ட பேசா...த
காயத்ரி வெடித்து அழ, அங்கே நிஷாவுக்கு கண்கலங்கியது.
காயத்ரீ என் தங்கமே... நான் ஆள் அனுப்பலடா என்ன நம்புடா
உனக்கு வேணும்னா அவரை பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு என் புருஷன்தான்.....
காயத்ரி நான் இப்பவே என் அண்ணன்கிட்ட செக் பண்றேன். நீ அழாத ப்ளீஸ். ஐ அம் ஸாரி. ஐ அம் ஸாரி பார் எவ்ரிதிங்க்.
போனை வைத்துவிட்டு நிஷா பெருமூச்சு விட்டாள். ஐயோ இவ ஏன் இப்படி இருக்கா? கோபம் வந்தா இவகிட்ட ஒன்னும் பேச ஆகாது. நாய் மாதிரி நிப்பா. இப்போ இப்படி விக்கி விக்கி அழுறாளே.... இவளுக்கு மட்டும்தான் அதிசயமான புருஷன் கிடைச்சிருக்கிற மாதிரி
நிஷா வேகம் வேகமாக கோபத்தோடு ராஜ்க்கு போன் போட்டாள்.
காயத்ரிக்கு.. இப்போது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இன்னும் நல்லா திட்டணும்னு நெனச்சேன். தப்பிச்சிட்டா.
இதையெல்லாம் சேரில் உட்கார்ந்தபடி பார்த்துக்கொண்டிருந்த சீனுவுக்கு... அவள் தனக்காக நிஷாவிடம் சண்டை போடுவதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. அவள் அழுதது... இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அவளையே கண்கள் விரிய... பார்த்துக்கொண்டிருந்தான்.
எனக்காக தன் உயிர்த்தோழியிடமே சண்டை போடுகிறாள்! என்னை நினைத்து அழுகிறாள்!
அவன்,அவள் உதடுகளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷா என்ன சொன்னா? என்றான்.
மழுப்புறா. ராஜ் கிட்ட செக் பன்றேன்னு போனை வச்சிட்டா. காலம் முழுக்க நீங்க அவ பின்னாடி அலையணும்னு நினைச்சிட்டிருந்திருப்பா. இனிமே அது நடக்காதுல்ல. அந்தக் கோபம். சரி நீங்க குளிச்சிட்டு வந்துடுங்க
சீனு, குளித்தான். வெளியே வந்ததும் காயத்ரி ஓடிவந்து அவனுக்குத் துணிகள் கொடுத்தாள். காயம் பட்ட இடங்களைத் தடவிப் பார்த்தாள்.
சீனுவுக்கு உடம்பு சிலிர்த்தது.
அவள், வருத்தத்தோடு அவனது உதடுகளை தொட்டுப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன், அவளை ரசித்துக்கொண்டே... இறக்கிக் கட்டப்பட்டிருந்த அவள் புடவை முடிச்சருகே கையை கொண்டுபோய்... புறங்கையால் அவளது குழிந்த தொப்புளுக்குள் தட்டினான்.
ப்ச்...! - அவனை முறைத்தாள் காயத்ரி.
ரொம்ப அழகா இருக்குறடி பொண்டாட்டி - சொல்லிக்கொண்டே அவன் அவளை இழுத்து அணைக்க.... அவள் ஆவ்வ்.... என்று துள்ளினாள்.
விடுங்கங்க முதல்ல உங்களுக்கு மருந்து போடணும்
முத்தம் கொடு சரியாகிடும்
காயத்ரி அவனை குறும்பாகப் பார்த்தாள். அவனது உதடுகளில் இருந்த வீக்கத்தைப் பார்த்ததும் முகம் மறுபடியும் சோகமானது. எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி, ரூமுக்குள் போய் மருந்துகளை தேடினாள். ஒன்றும் கிடைக்கவில்லை.
என்னங்க... நான் மெடிக்கல்வரைக்கும் போயிட்டு வரேன்.
சொல்லிக்கொண்டே சுறுசுறுப்பாக வெளியே ஓடினாள். சீனு அவளையே ரசித்துப் பார்த்துக்கொண்டு நின்றான்.
காயத்ரி.. ஐ ஆம் ஸோ லக்கி டு ஹேவ் யு