12-07-2021, 07:33 PM
(12-07-2021, 04:18 PM)Kingofcbe007 Wrote: hi bro u mean vinay with nisha?
தெரியவில்லை தோழரே,
அது வினய், திரு, அல்லது சீனுவாகவும் கூட இருக்கலாம், ஆசிரியர் நோக்கத்தை கணிக்கவே முடியாது முயற்சி செய்து வெகு முறை தோற்றும் இருக்கிறேன். ஆசிரியர் நினைத்தை எல்லோரும் ஏற்று கொள்ளும்படி எழுதுவதில் வல்லவர் அதனால் இப்படி நடக்கலாம் என்று ஒரு யுகத்தில் மட்டுமே சொல்லமுடியும், முடிவுகள் அவரிடம் தான் இருக்கின்றது
இன்னும் சில கதாபாத்திரம், காமினி, விக்னேஷ், சுவேத்தா, முடிக்காமல் இருக்கின்றது ஆசிரியர் அதை எப்படி கையாளுவர் என்று தெரியவில்லை?