12-07-2021, 03:21 PM
(This post was last modified: 12-07-2021, 07:34 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
துபாய் சீனு,
காவியாவின் சுக பிரசவ காட்சிகளில் பழைய துபாய் சீனு எழுத்தை பார்க்க முடிகின்றது . பட காட்சிகளில் படத்தை பார்த்து எளிதில் புரிந்துகொள்ளமுடியும் ஆனால் எழுத்துக்கள் மூலமாகவே ஒரு நிகழிச்சியை கண் முன் கட்ட முடியும் என்று அருமையாக தெளிவு படுத்தி இருக்கிறீர்கள். படிக்கும் போது அந்த காட்சிகள் மன கண்ணில் அதே உணர்ச்சிகளோடு அப்படியே நேரடியாக பார்த்த ஒரு உணர்வு ஏற்பட்டது மிக்க நன்றி மற்றும் பாராட்டுகள்.
காட்சிகள் மாறினாலும், இதுவரை அணைத்து கதை பாத்திரங்களும் நிஷா, சீனு, காயத்ரி, வீனா, கதிர், தீபா, ராஜ், வினய், கண்ணன், அகல்யா, மலர் உட்பட அணைத்து பாத்திரங்களும் அதன் தன்மையை விட்டு விலகாமல் எழுதி இருப்பது இன்னொரு சிறப்பம்சம்
கதிர் தீபா இணைப்புக்கு வாய்ப்புகள் இருக்கின்றது, அப்படி நடந்தால் நிஷாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது ஆனால் அது யாருடன்?, கண்டிப்பாக சீனுவாக இருக்க வாய்ப்பு இல்லை, அப்படி நடந்தால் கதை மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிடும் அதனால் ஆசிரியர் அப்படி யோசித்து எழுத வாய்ப்புகள் குறைவு தான். நிஷா ஆட்டம் இருக்குமா யாருடன் புரியாத புதிராக இருக்கின்றது!.
சில அடித்தளங்கள் போட பட்டு இருப்பது தெரிகின்றது, ஆசிரியர் அதை எங்கு பயன்படுத்த போகின்றார் என்று படிக்க ஆவலாக இருக்கின்றது.