11-07-2021, 02:11 PM
உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா கேளுங்க தயங்காம கேளுங்க நான் கண்டிப்பாக செய்கிறேன் என்று கூறினான். காமினி அதற்கு எனக்கு சில பிரச்சினைஇருக்கு அதை நான் எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல என்று புலம்ப ஆரம்பித்தாள்....
உங்களுக்கு ஏதாவது காசு பணம் வேனும்னா ஏன் கேட்ட சொல்லாமல் எனக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு தேவையான காசு கொடுத்து உதவ முடியும் உங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை தெளிவா சொன்ன தான் என்னால் இதுல உதவ முடியும் உங்களுக்கு விருப்பமான தயவு செய்து சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவி செய்யறேன்...
காமினி அப்போது தன்னுடைய பிரச்சனைகளையும் ஒன்றொன்றாக ராஜாவிடம் கூட தொடங்கினாள்.
அதாவது தனக்கிருக்கும் முதல் பிரச்சனையான கடன் பிரச்சனை தன்னுடைய அப்பா வாங்கிய கடனை அடைக்க வேண்டும் என்று அவள் கூறினாள்.
ராஜா அதற்கு நீங்கள் உங்கள் கணவருக்கு தெரிவிக்கலாமே என்று யோசனை கூறினான். காமினி அதற்கு இந்த கடனை தெரிந்தால் என் கணவர் மிகவும் கோபப்படுவார். ராஜா உடனே அப்படின்னா உங்க அப்பா என்ன செய்தார் எதனால் எவ்வளவு கடன் வந்தது ,எவ்வளவு அடைக்க வேண்டும் என்பதை விரிவாக கூறினால் என்னால முடிந்த உதவிகளையும் ஆட்களையும் நான் கொடுத்து தருகிறேன் அது உங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
காமினி அதற்கு தன் அப்பா சூதாட்டத்தில்பணத்தை எழத்துவிட்டார் என்பதை கூறிய தேம்பித் தேம்பி அழுதாள்...