11-07-2021, 02:04 PM
பிறகு காமினி ஏதேனும் அத்தியாவசியத் தேவை இருந்தால் அது அவசரமாக இருந்தால் ராஜாவிற்கு கடைக்கு அவள் போன் செய்து அதை தன் வீட்டிற்கே டெலிவரி செய்யுமாறு கேட்டுக் கொள்வாள் அவ்வாறு அவர் ஆர்டர் செய்தால் அந்த ஆர்டரை ராஜாவை நேரில் சென்று பொருள்களை இறக்கிவிட்டு அந்த ஆர்டரை கம்ப்ளீட் செய்து விட்டு வருவான்.
இவன் இவ்வாறு நேரில் ஒரு கஸ்டமர் வீட்டுக்கு செல்வது என்பது மிகவும் அரிதான விஷயம்... காமினி மீது உள்ள மோகம் அவனை அவள் வீட்டுக்கு செல்ல வைத்தது ,காதலியைக் காண வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவன் இவ்வாறு அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று வருவான்.
அவன் வேண்டுமென்றே காலிங்பெல்லை அடித்து அவளை அழைத்து கூறிவிட்டு அவன் வருவான் ஏனெனில் காமினியின் அழகை ரசிப்பதற்காக தான்....
இவ்வாறு ராஜாவின் அறிமுகம் கிடைத்ததும் காமினி ராஜாவை ஒரு நல்ல மனிதன் ஒரு மதிக்கத்தக்க ஆண்மகன் என்று அவள் மனதில் எண்ணினாள்....
அந்த எண்ணத்திற்கு தக்க வாரிய ராஜாவின் நடத்தையும் அவன் செயல்களும் அமைந்தது அவன் எப்போதுமே நல்ல குணமுடையவன் அவனுக்கு இருக்கின்ற ஒரே தீய பழக்கம் மது...
இதை அவள் அறியவில்லை ஆனாலும் காமினியின் கண்முன்னே நடக்கும் நல்ல விஷயங்க காமினி ராஜாவின் மீது ஒரு ஆழமான நம்பிக்கை வைத்திருந்தாள்.
ஒருநாள் ராஜா காமினி வீட்டிற்கு சில மளிகை பொருட்களை கொடுப்பதற்காக சென்றார் அப்பொழுது வீடு திறந்தே இருந்தது அதை கண்டதும் ராஜா காலிங் மேலே தூக்கி வைத்து காமினி நான் மளிகை பொருள் கொண்டு வந்திருக்கின்றேன் கொஞ்சம் நீங்கள் இருந்தால் வெளியே வாருங்கள் என்று கூறினார் சிறிது நேரம் ஆகியும் யார் கதவை திறக்காத பிறகு இவன் உடனே உள்ளே சென்று என்ன ஆனது என்று பார்த்தால் அங்கு காமினி உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள் மிகவும் சோர்வாகவும் இருந்தாள்.