11-07-2021, 01:57 PM
ஒரு நாள் ராஜா தன்னை அந்த தீயில் இருந்து காப்பாற்றிய பிறகு ராஜாவிடம் சிறிது அவளுக்கு நல்ல எண்ணம் ஏற்பட்டது. இது காதலோ காமமோ கிடையாது ஒரு நல்ல எண்ணம் அதாவது ராஜா நல்லவன் என்று எண்ணினாள்.
எப்பொழுது வருவது ராஜாவை பார்க்கும்போது அவள்முகத்தில் தானாக ஒரு புன்னகை....
ஒருநாள் காமினி தன் வீட்டிற்குத் தேவையான சாமானை வாங்குவதற்காக ராஜாவின் சூப்பர் மார்கெட்டிற்கு சென்றாள் அது ராஜாவின் சூப்பர் மார்க்கெட் என்று அவளுக்குத் தெரியாது.
அப்பொழுது ராஜா காமினி பார்த்து எவ்வாறு இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தான். இதுவே முதல் முறையாக ராஜா காமினியிடம் பேசிய முதல் வார்த்தை.
ராஜா எப்பொழுதுமே தன் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போல் வேலையில் மிகவும் கண்ணும் கருத்துமா ஆனால் காமினியை கண்ட பிறகு அவள் மேல் தனது எண்ணத்தை செலுத்த ஆரம்பித்தான் ராஜா காமினியை தன் கடையில் கண்டவுடன் திகைத்து நின்றான் மேலும் காமினிக்கு என்ன வேண்டுமோ அதை பெற்றுத் தருவதில் முதல் காரியமாக அதை எடுத்து செய்தால் அவளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அவளுடனேயே குடியிருப்பு எடுத்து கொடுத்து கடை முதலாளி என்று பாராமல் செய்தேன்.
காமினி தனக்குத் தேவையான அனைத்து மளிகை பொருட்களை வாங்கிய பிறகு எதேர்ச்சையாக ராஜாவிடம் இந்தக் கடையில் நீங்கள் இருக்கின்றீர்கள் இந்த கடையில்என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?
ராஜா அதற்கு சிரித்துக்கொண்டே நான் தான் இந்த கடையின் முதலாளி என்று கூறினான்...
காமினி ... உங்கள் கடை மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் கஸ்டமரை நன்றாக கவனிக்கிறீர்கள்.இது உங்கள் கடை என்று உண்மையே தெரியாது இதைக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்...
இவ்வாறுதான் ராஜாவிற்கும் காமினி இடையே சிறுசிறு சந்திப்புகள் மூலம் அவர்கள் இருவரும் அறிமுகமாக தொடங்கிவிட்டனர்....