11-07-2021, 01:45 PM
இப்பொழுது நாம் காமினி பற்றி பார்க்கலாம்...
காமினியைப் பொறுத்தவரை அவளுக்கு பணம் பெரிய பிரச்சினையாகவே இருந்தது...
1. தனது தந்தை பெற்ற கடனை எவ்வாறு அடைப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
2. மற்றொன்று அதை தன் கணவனுக்கு எவ்வாறு தெரியப்படுத்துவது என்றும் புரியவில்லை.
ஏனெனில் தன் கணவன் வெளிநாடு செல்வதற்காக சில நிலங்களை அடமானம் வைத்து விட்டு அந்த காசை கொண்டு அவன் வெளிநாட்டில் ஒரு வேலை வாங்கி சென்றுள்ளார்...
இவ்வாறு அவன் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த காசை கொண்டு தான் இன்று நல்ல வேலையை வாங்கி அவன் வெளிநாடு சென்றிருக்கிறார். அதற்காக அவன் முதலீடாக தான் சம்பாதித்த சொத்துக்களை அடமானம் வைத்து விட்டுத்தான் அவர் வெளிநாடு சென்றுள்ளார்.அவன் மாதா மாதம் அவளுக்கு அனுப்பும் தொகை பெரிய தொகையாக இருந்தது அது அவனுடைய கடனையும் , காமினி வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான அளவு பணத்தை அவன் அனுப்பிக் கொண்டிருந்தான்.
அதனால் அவளுக்கு எந்த கஷ்டமும் இல்லாத நிலையே இருந்தது. அவளுடைய கஷ்டம் எல்லாம் தன் தந்தை பெற்ற கடனை எவ்வாறு அடைப்பது?அவளால் தன் தந்தை கடனை அடைக்க இயலாத சூழ்நிலையில் இருந்தாள்...
இப்பொழுது அவளுக்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருந்தது.
1. வேலைக்கு சென்று நல்ல சம்பாதித்து அதன்மூலம் அந்தக் கடனை அடைக்க செய்து உதவுவது.
2. தன் கணவர் வாங்கி வைத்த சில நிலங்களை விற்றுவிட்டு தன் தந்தையை பெற்ற கடனை சிறிதளவு அடைக்க முடியும்