முள் குத்திய ரோஜா(completed)
#7
முள் குத்திய ரோஜா

கதை ராஜா
2
” ஸீ சித்ரா..!! மை ஸ்வீட் ஸிஸ்டர்.. !!” என்று நிலாவினி காட்டிய மொபைல் கேலரியில் இருந்த அந்த குண்டுப் பெண்ணை.. சுத்தமாக எனக்கு யாரென தெரியவில்லை.. !!

அந்தப் பெண் நல்ல நிறமாக.. கொஞ்சம் குண்டாக உப்பிய கன்னங்களும்.. சிவந்த உதடுகளுமாக அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். இவள் சாயல் அப்படியே தெரிந்தது. ஆனால் கூடுதல் உடம்பு. அவளைப் பார்த்த போதும் எங்கோ பார்த்த நினைவுதான். ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை.. !!

” ம்கூம்.. ! ஸோ ஸாரி..!!” மிகுந்த மனக் குழப்பத்துடன்.. எனக்கு முனனால் உட்கார்ந்து என்னை ஆவலாகப் பார்த்தவளை.. ஏறிட்டுப் பார்த்து குறுக்காக தலையை ஆட்டினேன்.

அவள் உதடுகளில் நெளிந்து கொண்டிருந்த குறுஞ் சிரிப்பை விலக்காமல்.. இன்னும் சில போட்டோக்களை நகர்த்தி நகர்த்திக் காட்டினாள். எல்லாம் குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்கள். அவளின் கணவனுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிராயாக இருக்கும் போட்டோக்கள்.. !!

” ஸாரிங்க..! யோசிச்சு யோசிச்சு.. எனக்கு மண்டைக்குள்ளா சூடாகி.. மூளை கொதிக்கற மாதிரி இருக்கு.! பட்.. யாருனே தெரியல.. !!”

” ஹ்ம்ம்.. என்ன ஆளுப்பா நீங்க.. ?” எனச் சிரித்து விட்டு மொபைலை எடுத்து வைத்தபடி என்னைப் பார்த்தாள். மார்புகள் எழுந்து அடங்க.. ஒரு பெருமூச்சு விட்டாள்.
” அவ முகம் கூட.. எங்கயாவது பாத்த மாதிரி தோணலியா.. ?”


” ம்ம். ! அது உங்க முகத்த பாத்தப்பவே தோணுச்சு. பட் எங்கேனுதான் ஒண்ணும் பிடி பட மாட்டேங்குது. !!”

” ஸோ ஸேடு..” என்று புன்னகைத்தாள்.

” ஸாரி…”

”ஹ்ம்ம்.. ஒரு காலத்துல அவ உங்களை லவ் பண்ணா.. ” என்றாள்.

எனக்கு அதிர்ச்சயாக இருந்தது.
” வாட்.. ?”


” ம்ம்.. ! அவ உங்களை அவ்ளோ டீப்பா லவ் பண்ணா. நீங்களும் அவளை விரும்பினதா சொன்னா.. !” என்று அவள் சொல்ல என் குழப்பம் இன்னும் அதிகமாகி முடியை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.. !!

” என்ன சொல்றிங்க..? லவ் பண்ணோமா.. ? நாங்களா.. ? எனக்கு தெரியாம எப்படி. ? எந்த காலத்துல நாங்க லவ் பண்ணோம்.. ?”

” ம்ம்.. ! பயங்கர மெமரி பவர் உங்களுக்கு. ! நீங்க எங்க வீட்டுக்கு எல்லாம் வந்துருக்கிங்க.. எங்க பேமிலில எல்லார் கூடயும் பழகிருக்கிங்க.. !!” என்று அவள் சிரித்தாள்.

” மை காட்.. ! புதுசா புதுசா கதை சொல்றிங்களே.. ? எந்த ஊர்ல.. ? என்ன வயசுல. ? கொஞ்சம் விலாவாரியா சொல்லிருங்க. இதுக்கு மேலயும் என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. ப்ளீஸ்.. !!”

”ஹ்ஹா.. இது சஸ்பென்ஸ் இல்ல.. க்ளூ.. ”
” சரி.. க்ளு.. ! பட் எனக்கு எதுவும் நாபகம் வரல. சொல்லிருங்க.. ப்ளீஸ்.. ” நான் கெஞ்சிக் கேட்க.. புன்னகை மாறாமலே சொன்னாள்.
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 14-12-2018, 06:21 PM



Users browsing this thread: 3 Guest(s)