10-07-2021, 11:19 PM
(10-07-2021, 10:47 PM)Dubai Seenu Wrote: இங்கே -
தீபா முத்தம் கொடுத்ததும்.. ஜிவ்வென்று இருந்தது கதிருக்கு. தீபாவின் அழகும் இளமையும் மனமும் அவனைப் பைத்தியமாக்க.... அவனது mind, block ஆனதுபோல் இருந்தது.
இதற்குள் தீபா அவனது முகத்தில் பத்துக்கும் மேல் முத்தங்கள் கொடுத்துவிட்டாள்.
அவள் முத்தமிட முத்தமிட கதிருக்கு உடம்பெல்லாம் அனலாகக் கொதிக்க.... அவனது பூல் முறுக்கேறியது. அவளை முத்தமிட அவன் உதடுகள் துடித்தன. அவளை இழுத்து இறுக்கி அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன.
நோ. நோ... - அவன் தலையை உதறினான்.
நிஷா பாவம். என் மேல் எவ்வளவோ நம்பிக்கை வைத்திருக்கிறாள்.
நோ நோ
கதிர் அவளைத் தள்ளிவிட்டுவிட்டு எழுந்தான். வேணாம் தீபா... என்றான்.
கதிர்...
அவனுக்கு தொண்டை வறண்டதுபோல் இருந்தது. மேலே ஏறிக்கிடந்த நைட்டியில்... தீபாவின் உள் தொடைகள் பளிச்சென்று கண்ணைப் பறிக்க... அவன் தவிப்போடு வேறுபக்கம் பார்த்தான்.
வேகமாக எழுந்து வெளியே போய்விட்டான். மூச்சை இழுத்து விட்டான். ச்சே.. கொஞ்ச நேரத்தில்...எப்படி??
தீபா.. சுய நினைவுக்கு வந்திருந்தாள். ச்சே.. என்ன காரியம் செய்யப்பார்த்தேன். கதிர் தன்மேல் விழுந்ததும்..அவனது ஆண்மை இரும்புத் தடிபோல் வந்து பெண்மையில் முட்டியதும்... அக்கா புருஷன் என்றுகூட பார்க்காமல் இப்படி கண்ட்ரோல் இல்லாமல்....
அவள் தன்னைத்தானே நொந்துகொண்டு உட்கார்ந்திருக்க.. கதிர் போய் முகத்தைக் கழுவிக்கொண்டிருந்தான்.
நிஷா.... என்ன இது... தீபாவோட அழகு என்னை கொல்லுதே.....
அப்போது.. தூரத்தில்...நிஷாவின் ரூமுக்குள்... அவனது போன் அடிக்கும் சத்தம் மெதுவாகக் கேட்க... ஓடிப்போய் எடுத்தான்.
சொல்லு நிஷா..
என்னங்க ஒரு மெடிக்கல் எமர்ஜென்ஸி. யாராவது ஒரு டாக்டரை கண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்
எந்த டாக்டரை
போய் அண்ணனை எழுப்பி கேளுங்க
கதிர் ஓடிப்போய் ராஜ்ஜை எழுப்பினான். போன் கால்கள் பறந்தன. ஒரு சிலருக்கு பேச முடிந்தது. ஒரு சிலருக்கு சிக்னலே கிடைக்கவில்லை.
நிஷா மறுபடி போன் பண்ணினாள். நேரத்தை வேஸ்ட் பண்ணாம ஸ்வேதாவை கூட்டிட்டுப் போயிடுங்க என்றாள்.
மின்னல் வேகத்தில் இருவரும் காரை எடுத்துக்கொண்டு பறந்தார்கள். அங்கே ஏற்கனவே நிஷா பேசியிருந்தால் வினய் ஸ்வேதாவோடு நின்றுகொண்டிருந்தான்.
வினய்யும் ராஜ்ஜும் ஒருவரை ஒருவர் ஒருநிமிடம் பார்த்துக்கொண்டனர். மழை ஊற்றிக்கொண்டிருந்தது.
லெட்ஸ் கோ - என்று தலையை அசைத்தான் ராஜ்
எஸ். லெட்ஸ் கோ
சொல்லிக்கொண்டே காரை ஸ்டார்ட் பண்ணினான் வினய். இருவரின் கார்களும் தண்ணீரை கிழித்துக்கொண்டு பறக்க...கண்ணனின் வீட்டை அடைவதற்கு கிட்டத்தட்ட 3 கிலோமீட்டருக்கு அனைத்து கார்களும் மூவ் ஆகாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தன. இடுப்புவரை தண்ணீர் போய்க்கொண்டிருந்தது.
நிஷா அங்கே காயத்ரிக்கு, IG-க்கு.. என்று ஒவ்வொருவருக்காக போன் அடித்துக்கொண்டிருந்தாள். கடவுளே.. காவ்யாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும்.
இங்கே- ஸ்வேதாவுக்கு பயம் கொடுத்தது. அவர்கள் ஸ்தம்பித்துப் போனார்கள். டிராபிக். தண்ணீர். வெள்ளம். நோ மூவ்மெண்ட்.
கதிர் நேரத்தை வீணாக்காமல் காரைவிட்டு கீழே இறங்கினான். வினய்யின் காரைத் திறந்து ஸ்வேதாவை தூக்கிக்கொண்டான். முழங்கால் அவ்வளவு தண்ணீரில்... விடு விடுவென்று நடக்க ஆரம்பித்தான்
ஸ்வேதா அவனை.. கண்கள் விரியப் பார்த்தாள். ஐயோ என்ன இவன் கோழிக்குஞ்சு மாதிரி தூக்கிடுறான்!
அவளுக்கு அவன் கையில் கிடப்பது ஒருமாதிரியாக நெர்வஸாக இருந்தது. ஆனால் மழைத்துளிகள் முகத்தில் விழ, விழ.... அவனை ஒட்டிக்கொண்டு அவன் நெஞ்சுக்குள் தஞ்சமடைந்துவிட்டாள்.
சிறிது தூரம் கழித்து அவளை வினய் தூக்கிக்கொண்டான். தண்ணீரில்... நடக்கமுடியாமல் நடந்தான். அவள் கொண்டுவந்திருந்த basic உபகரணங்களை கதிர் வைத்திருந்தான். சிறிது தூரம் கழித்து அவளை ராஜ் தூக்கிக்கொண்டான். அப்புறம் கதிர்.. இப்படியே அவர்கள் மூன்று பேரும் அவளை தூக்கிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி.. சாக்கடையும் சகதியுமாக ஒருவழியாக கண்ணனின் வீட்டை வந்தடைந்தார்கள்.
கதிரின் கையிலிருந்து இறங்கி ஓடினாள் ஸ்வேதா. கண்ணனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.
தேங்க்ஸ் ராஜ்.. தேங்க்ஸ் கதிர்.. தேங்க்ஸ் வினய்.. என்று அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
பயப்படாம இருங்க கண்ணன் ஒண்ணும் ஆகாது - கதிர் அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
ஸ்வேதா, கவனமாக காவ்யாவுக்கு பிரசவம் பார்க்க.... காவ்யா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். சுகப்பிரசவம்.
தாயும் சேயும் நலமா இருக்காங்க
க்ளவுஸை கழட்டிக்கொண்டே ஸ்வேதா சொல்ல... அந்த வீடே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனது.
கடவுளே.... கடவுளே.... ரொம்ப நன்றி
மாணிக்கம்... நடந்ததை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஏன் காவ்யாவின் குழந்தை பிறப்பதில் இவ்வளவு சிக்கல்... ஏன் இவர்கள் வந்து உதவவேண்டும் என்று இருந்திருக்கிறது.... எதுவும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார்.
நிஷா தப்பு பண்ணியிருந்தாலும்... அவ ஒரு பாசக்காரின்னு நிரூபிச்சிட்டா. ஒரு பொண்ணு ஆர்டர் போடுறான்னா... அதைக் கேட்டு இத்தனை பேர் இந்த மழையிலும் ஓடிவராங்கன்னா... நிஷா நீ உண்மையிலேயே கிரேட்டுமா
அவர் கதிரைப் பார்த்துக் கேட்டார்
தம்பி.. நிஷாவுக்கு.. குழந்தை... எதுவும்...
மூணு மாசம் ஸார்
கதிர் பவ்யமாக அவரைப் பார்த்துச் சொல்ல... பின்னால் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்.... சந்தோஷத்தோடு... அவளுக்கும் சேர்த்து கடவுளுக்கு நன்றி சொன்னார்.
நல்லபடியா குழந்தை பிறந்தாச்சுன்னு நிஷாவுக்கு போன் பண்ணிச் சொல்லுங்க!!!..... என்று உற்சாகத்தில் சத்தமாகச் சொன்னார்.