08-07-2021, 10:49 PM
சீனு, சென்னை போகும் வழியில், காயத்ரியோடு சாப்பிட்டான். நிஷாவை பகைச்சிக்கிட்டு வந்துட்டோமே என்று மலங்க மலங்க விழித்துக்கொண்டிருக்கும் காயத்ரியை.. ரசித்துப் பார்த்தான்.
நடந்ததை எல்லாம்... நம்பமுடியாமல் அமர்ந்திருந்தாள் காயத்ரி. இதை எதிர்பார்க்கவே இல்லை அவள். சீனு போன் பண்ணும்போதெல்லாம்... நிஷா கோபப்படுவாள் என்று.. எடுக்காமலே இருந்தாள். நிச்சயம் செய்யப்போகும் பெண்ணை விட்டுவிட்டு, சீனு தன்னைத் தேடி வந்தது... அவளுக்கு சுகமாக இருந்தது. அவனைக் காதலுடன் பார்த்தாள்.
சித்ரா... பாவம் சீனு... என்றாள்.
அவன் சித்ராவிடமும்... தன் அம்மா பார்வதியிடமும்.... எல்லாவற்றையும் சொன்னான். மன்னிப்பு கேட்டான். புரியவைக்க முயன்றான்.
சித்ரா... தன் வீட்டில்... வெறுப்போடு உட்கார்ந்திருந்தாள். இத்தனை நாட்கள் இவனிடம் பழகியும்... இவன் வேலைக்கு ஆகமாட்டான் என்பதை தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேனே... அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.. ஆனால் அதுதான் அவனது பலம்.. பலவீனம்... எல்லாமே.
நல்லவேளை எங்கேஜ்மெண்ட்-க்கு முன்னால் சொன்னாய். அதுவரை சந்தோஷம்.
BUT... நீ என்னை மிஸ் செய்கிறாய் சீனு. இதற்காக ஒருநாள் வருத்தப்படுவாய். எனிவே... ஆல் தி பெஸ்ட்.
சித்ரா, அவனை வெறுத்து... அவனை மறந்து... தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.