07-07-2021, 03:20 PM
EPISODE –34 – பவித்ரா - பிறந்த வீட்டில்
நண்பர்களே
முன்னெச்சரிக்கை - வர போகிற சில எபிசோடுகள்
தகாத உறவை நோக்கி நகரும்.
டேய், எனக்கும் என்ன பண்றதுனு தெரியல டா.
அதனால தான் உங்கிட்ட வந்தோம்.
நீ என்னடானா போட்டு அடிக்கிற நாயே, செல்வி பாலுவிடம் சொல்ல,
ஏண்டி, மாமாவை டிவோர்ஸ் பண்ணமே,
அவருக்கு வேணும்னா வைப்பாட்டியா இருந்துக்க வேண்டியதுதானே.
என்னடி இது, புதுசா டிவோர்ஸ் னு வந்து நிக்கிறே,
பாலு தன் தங்கச்சியை பார்த்து கேட்க,
எனக்கு அவர்தான் வேணும், நான் அவர் கூடத்தான் வாழுவேன்,
என்னை அவருக்கு கட்டி வச்சிரு அண்ணானு பவித்ரா அழ,
இவ ஒருத்தி, சும்மா அழுதுகிட்டு, செல்வி
இப்ப என்ன தான் நான் பண்ணனும், பாலு கேட்க,
நல்லா அடிக்கிறதை அடிச்சிட்டு, இப்ப கேளு, செல்வி முனங்க
முனங்காம சொல்லுடி, நான் என்ன பண்ணனும், பாலு மீண்டும் கேட்க
அவ சொல்ற மாதிரி அவருக்கே அவளை கல்யாணம் பண்ணி கொடு.செல்வி சொல்ல,
புரியாம பேசாதடி முண்டம், அவர் வேற மதம் , வயசானவர்,
எப்படி நீ சொல்றது முடியும், அது மட்டுமல்ல ,
மாமாவை டிவோர்ஸ் பண்ணனும் னு சொல்றா, பாலு எகிற,
எனக்கும் புரியலபா, ஆனா உன் தங்கச்சி பிடிவாதமா இருக்கா, செல்வி சொல்ல
சரி, நா முதல்ல அப்பா கிட்ட பேசுறேன்.
அவர் என்ன சொல்றாரோ அது படி தான் முடியும் பாலு சொல்ல
எனக்கு அவர் தான் வேணும்,
நான் அவர் கூட வாழ ஆசையா இருக்கு, பவி மீண்டும் அழ,
இவளை பாரேன், மிட்டாய் கேட்கிற மாதிரி,
அவர் வேணும், அவர் வேணும் னு சொல்லிகிட்டே இருக்கா, செல்வி சிரிக்க
செல்வி மண்டையில் ஒரு அடி விழுந்தது, அடித்தது பாலு
செல்வி, அ...........ம்மா................... அடிக்காதே டா, வலிக்கிது.
அவ கூடயே இருந்து அவளை இப்படி ஆக்கிட்டே, பாலு
என்னையே சொல்லாதே , செல்வி
அன்று மூவரும் தூங்க ஆரம்பிக்க, பவி அழுது கொண்டே இருந்தா,
அன்றைய பொழுது கழிந்தது.