Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ரேணு மோசமானவ அவகிட்ட நேரடியா கேட்டா தான் அதுக்கு ஒத்துக்குவா ...

கேட்ருவோம் என்ன இப்ப

மனசு லேசானது ! பசி எடுத்தது . சோலாப்பூரி மசால்

தோசைன்னு சந்தோசமாக சாப்பிட்டேன் .


மணி ஒன்பது ஆகிவிட்டது !! இப்ப ராத்திரி முழுக்க நான் என்ன செய்யிறது ??


அதை ரேணுவிடமே கேப்போம்னு அவளுக்கு கால் பண்ண ...


ம்ம் சொல்லுடா ...


என்ன பண்ற ரேணு சாப்ட்டியா ?


ம் சாப்பிட்டோம் . பிரியாணி சூப்பரா இருந்துச்சு . வயிறு ஃபுல்லா சாப்பிட்டோம் நீ சாப்பிட்டியா ?


ம்ம் இப்ப தான் சாப்பிட்டேன் தோசை . சரி ரேணு நைட்டு முழுக்க உள்ள தான்னு முடிவாகிடிச்சி ... இப்ப நான் என்ன செய்யிறது ?


அதான் ஆதவ்க்கிட்ட கேட்டேன் உன்னை போக சொல்லிடலாமான்னு . ஆனா அவன் சொல்றான் இந்தமாதிரி நீ காலைல வந்து அவங்க லைப்ரரி திறக்கும்போது இருக்கணுமாம் !


ஏன் ?


ஏன்னா நாளைக்கு சண்டே ஒருவேளை லைப்ரரி முழுக்க திறக்காம இந்த ஆர்கியாலஜி மட்டும் திறக்காம விட்டா என்ன பண்ணுறது ?


அது எப்படி அதை மட்டும் திறக்காம இருப்பாங்க ?


ஒருவேளை அப்படி திறக்காம விட்டா .. ஏன்னா இது அண்டர்கிரவுண்ட் ! சரியோ தப்போ இனி கால் பண்ண முடியாது ! காலைல நாங்க மட்டும் உள்ள இருந்து வெளில வந்தா அவ்வளவுதான் பெரிய பிரச்னை ஆகிடும் !! அதனால நீ காலைல லைப்ரரி திறக்கும்போது இருக்கணும் ! அவங்களா இந்த ரூமை திறந்துட்டா ஓகே அப்படி திறக்கலைன்னா நீ தான் ஆபிஸ்ல போயி ஆர்கியாலஜி செக்ஷன் திறங்க நான் உள்ள பார்க்கணும்னு சொல்லணும் !!


ஏன் ரேணு ? நானே ஏற்கனவே மாட்டிருக்கேன் ...


டேய் நானும் ஆதவன்கிட்ட சொன்னேன் , ஆனா அவன் சொல்றான் ஏகப்பட்ட ஸ்டாஃப் இருப்பாங்களாம் அதனால நீ யார்கிட்ட வேணா சொல்லாமாம் !!


ம்ம் அப்படின்னா நான் இப்ப ரூமுக்கு கிளம்பி போயிட்டு காலைல கிளம்பி வரவா ?
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 07-07-2021, 07:54 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 90 Guest(s)