07-07-2021, 07:44 AM
ரேணு ...
ரேணு அவன்கிட்ட பேசி வேஸ்ட்டு நீ போன கட்பண்ணு நாம வேற ஐடியா பண்ணலாம் !!
அந்த பிரம்மாண்டமான லைப்ரரி எனக்கு ஒருவித பயத்தை குடுத்தது !! மணி ஏழு ஆகி இருந்தது ... முழுமையான இருள் சூழ்ந்து அங்கங்க பூங்காவில் உக்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவர்களும் கிளம்ப ஆரம்பிக்க , பேசாம போலீசுக்கு போன் பண்ணலாம் !! இந்த ஆதவன் தான் தேவையில்லாம பயப்படுறான் ! ஆனா அவன் சொல்லுறதும் சரிதான் எதுனா சின்னதா பிரச்னை ஆனாலும் , ரேணுவுக்கு தான் பிரச்னை வரும் !! இப்ப அந்த அசிஸ்டன்ட் லைப்ரரியன் கண்டிப்பா , என்னைப்பத்தி சொல்லுவான் ! அப்புறம் என்னை வர வச்சி மூனு பேரோட ஆதார் கார்ட் காட்ட சொன்னா மூனு பேரும் பொள்ளாச்சின்னு வரும் ...
எனக்கு மண்டை காய .... ரேணு நம்பரிலிருந்து கால் வந்தது !!
சொல்லு ரேணு என்ன பிளான் பண்ணீங்க ?
டேய் நாங்க உள்ள இருக்கோம் நாங்க என்னத்த பிளான் பண்ணுறது ? நாங்க நைட்டு இங்க உள்ளேயே இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டோம் !!
ஐயோ ரேணு அப்ப நைட்டு சாப்பாடு குடிக்க தண்ணி ...
அடடா எவ்வளவு அக்கரைடா உனக்கு ?
சரி நீ பக்கத்துல எதுனா கடைக்கு போயி எங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட எதுனா பார்சல் வாங்கிட்டு ஒரு ரெண்டு லிட்டர் வாட்டர் பாட்டில் வாங்கிட்டு அப்படியே லைப்ரரி சைட் வழியா வா . அங்க ஒரு டிரான்ஸ்பார்மர் இருக்கும் ! அதுக்கு லெப்ட்ல அண்டர்கிரவுண்டில் ஒரு சின்ன வெண்டிலேட்டர் மாதிரி ஒரு ஓப்பன் இருக்கு அது வழியா கொண்டு வந்து குடு ...
சரி ரேணு இங்க பார்க் மூடப்போறாங்கன்னு நினைக்கிறேன் !
அப்ப சீக்கிரம் போயிட்டு வாடா ...
எனக்கு அப்போது வேறு எதுவும் தோணவே இல்லை . இரவு முழுவதும் என் ரேணு பசியாக இருக்கக்கூடாது என்பது மட்டுமே ஒரே எண்ணமாக இருந்தது !
ரோட்டை கிராஸ் பண்ணி கடைவீதி பக்கம் வர , சூடாக பிரியாணி . நல்லவேளை ரேணு பசிக்கு இதாச்சும் நல்லா இருக்கும் என்னை எதுவும் திட்டாம இருப்பா . இரண்டு மட்டன் பிரியாணி ஒரு சிக்கன் மசாலா வாங்கிக்கொண்டு , அவள் கேட்ட ரெண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு வேகமாக வந்தேன் !
எல்லாரும் வெளியில் சென்று கொண்டிருக்க நான் ஒரு ஓரமா புகுந்து உள்ளே போயிட்டேன் !
சொன்னமாதிரி சைடு வழியா போக அங்கே ஒரு டிரான்ஸ்பார்மர் இருந்தது . சைடுல கீழ சின்ன சின்ன ஓட்டைகள் . இதைத்தான் வெண்டிலேட்டர்ன்னு சொன்னாங்களா ? ஒருவேளை அண்டர்கிரவுண்டில் காத்து வர இப்படி ஒரு ஏற்பாடோ ?
நான் ரேணுவுக்கு கால் பண்ண ..
ரேணு கெயிட் பண்ண , கரெக்ட்டா அந்த டிரான்ஸ்பார்மருக்கு நேராக இருந்த வெண்டிலேட்டர் வழியா உள்ளே தள்ள , சூப்பர்டா என்ன இது செம்ம வாசனையா இருக்கு ?
மட்டன் பிரியாணி ரேணு !
வாவ் சூப்பர்டா செம்ம பசி !! இதுக்காகவே உன்னை மன்னிச்சிடலாம் !!
ஹிஹி ...
சரிடா நீயும் போயி சாப்பிடு , நான் சாப்பிட்டு கால் பண்ணுறேன் !! நைட்டு இங்க தான்னு முடிவாகிடுச்சி அப்புறம் என்ன பண்ணுறது ...
சரி ரேணு இங்க பார்க் மூடிட்டு எல்லாரும் கிளம்பிட்டாங்க நான் வெளில போய்ட்டு கால் பண்ணுறேன் !!
ம்ம்ம் ...
நான் அப்படியே பேசிக்கொண்டே மெயின் கேட்டுக்கு வர , கடைசி ஆளாக நான் வெளியில் வர , செக்கியூரிட்டி கேட்டை பூட்ட ..