05-07-2021, 03:55 PM
துபாயில்
துபாய் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன்,
செக்யூரிட்டி செக் முடித்து வெளியில் வர,
நான்கு நபர்கள் சூழ்ந்து கொள்ள
முதலில் பயந்து போன பவி, பின்பு சுதாரித்து கொள்ள, நால்வரும் இவர்களுக்கு
ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த செக்யூரிட்டி கார்ட்ஸ்.
பின்புதான் பவிக்கு புரிந்தது. நாம் வந்துருப்பது ஒரு தலை சிறந்த பிசினஸ் செய்யும்
கோடீஸ்வரருடன்.
வானத்துல பறக்க ஆரம்பிச்சா பவி.
தன்னை அழகா படைச்ச ஆண்டவனுக்கு நன்றி சொன்னா.
உயர்தர ஹோட்டலில் ஏற்கனவே ரூம் புக் பன்னிருந்த ஹசன், அவளை அழைத்து
கொண்டு உள்ள செல்ல,
வாயில் விரலை வைத்து ஆச்சர்யப்பட்ட பவி.
சொல்ல வார்த்தைகள் கிடையாது.
ஹசன் அந்த நால்வரிடமும் சில கட்டளைகள் கொடுக்க, அவர்கள் பணிந்து
வெளியேறினார்கள்.
முதல் இரண்டு நாள், துபாய் முழுதும் சுத்தி பார்த்தாங்க.
இடையில் ஒரு நாள் ஓய்வு.
அடுத்த நாள் விட்டு போன இடங்கள் எல்லாம் பார்த்தாங்க.
பவி துபையில் பார்த்த இடங்கள்.
புர்ஜ் கலீபா
துபாய் அண்டர் வாட்டர் மீன் கண்காட்சி.
அட்லாண்டிஸ் வாட்டர் பார்க்.
துபாய் மிராக்கள் கார்டன்
துபாய் பௌண்டன் லேக்
டெஸெர்ட் சபாரி
ஹாட் ஏர் பலூன்.
துபாய் மரைன் க்ரூஸ்