05-07-2021, 09:43 AM
மிக மிக நன்றி , அணைத்து கமெண்ட்ஸ் மற்றும் அட்வைஸ் கு நன்றி, பெண்கள் அதுவும் முதிர்ந்த வயது பெண்கள் யாரேனும் உங்கள் கருத்தை கூறலாமே ஒரு இனிய தொடக்கத்திற்கு முன் , இவ்வளவு நான் கேக்குறது கதை எந்த அளவிலும் சலிப்பு தட்ட கூடாதுன்னுதான்