13-04-2019, 07:36 PM
(13-04-2019, 11:10 AM)johnypowas Wrote: ப்ரோ ராகுல் ராஜ் இன்னும் எழுதிக்கொண்டு இருக்கிறார் .அவர் தொடருவதே நல்லது.அவர் பாணி எனக்கு சுட்டு போட்டாலும் வராது.அவர் மெயில் id raj28nm;.இதில் அவர் வாசகர்கள் அனைவரும் தொடர்பு கொண்டு அவரை தொடர சொல்லி வேண்டுகோள் விடுப்பதே நலம்.மேலும் இதன் தொடர்ச்சி ஸ்வாதி எப்போதும் என் காதலி தனி த்ரெடாக இந்த கதை முடிந்தவுடன் பதிவிடப்படும். நான் அப்படி சொல்லல தல உஙகளை நான் எதாவது தப்பா சொல்லி இருந்தா என்னை முதலில் மன்னிக்கவும்
பலர் இப்படி தான் கதையை பாதில் விட்டிவிட்டு போரஙக அதான் கொஞ்ச கஷ்டமா இருக்குனு சொன்னேன்
எனக்கு உங்ளோட கஷ்டம் புரியுது
ஒரு கதையை எழுதுவது அவ்வளவு எளிது இல்லனு எனக்கு தெரியும் தல
கதையை தொடர்ந்து எழுத்துஇங்