04-07-2021, 06:58 AM
உண்மை தான். இது வெறும் கதைதான். அதை மறுப்பதற்கில்லை. இந்த கதை லாஜிக் படி இதில் சம்பந்தப்பட்ட ராஜ் சீனு நிஷா உட்பட யாரும் யோக்கியர்கள் இல்லை. எல்லாரும் அவரவர் இஷ்டப்படி நாசமாய் போய்விட்டு பழியை மட்டும் ஒருத்தன் மேல் போட்டால் எப்படி. இது கோவமில்லை. ஒட்டுமொத்த பழியையும் நிஷா மீது போட்டால் எப்படி ஏற்க முடியாதோ அதைப்போலவே தான் அடுத்தவர் மீதும் போட முடியாது

