04-07-2021, 04:09 AM
நிஷா என்னமோ பெரிய ஹீரோயின் போல பில்டப் குடுக்கீங்க அவ யாரை காப்பாத்தியிருக்கா எதை நிலைநிறுத்த விரும்புராளாம். ராஜையும் காமனியையும் கல்யாணம் செய்ய நிஷா ஏன் மாமா வேலை பார்க்கனும். இதுவரையில் எந்த கதை லாஜிக்கிவும் ஹீரோவோட ஹீரோயினோ மாமா வேலை பார்ப்பதாக கதை போகாது. இங்கே எல்லாம் தலைகீழ் அதிலும் நிஷா என்னமோ பெரிய wonder woman ரேஞ்சுக்கு பில்டப் பண்ணுவது கொஞ்சம் அதிகமாக இருக்கு
காதல் காதல் காதல்