03-07-2021, 09:11 AM
(01-07-2021, 12:01 AM)Fun_Lover_007 Wrote: நிஜமாகவே இதுபோன்ற ஒரு காதல் கதையை உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. மிகவும் அருமையாக இருந்தது.
காமக் கதையை விட காதல் கதை உங்கள் கைவண்ணத்தில் நன்றாக இருப்பதுபோல் தோன்றுகிறது. இன்னும் இதுபோன்ற காதல் கதைகளை எழுதலாமே.
(
உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே.