காவியாவின் அடுத்த பயணம்(completed)
#57
அவன் கொஞ்சம் தைரியமாக அவள் கிட்டே பேசதுவங்கினான்.காவியா அன்று நான் உங்களை நீங்களும் ஸ்டெல்லும் பார்த்த போதுநீங்க கொஞ்சம் வயது அதிகமாக தெரிந்தது. ஆனால் நீங்கள் நெஜமாகவே இவ்வளவுஇளமையாக இருப்பிர்கள் என்று நினைக்கவே இல்லை என்று சொல்ல காவியாவின் கைதானாகவே அவள் புடவை முந்தியை சரி செய்தது. அவளுக்கு தெரியாதா என்ன அவளிடம்இருக்கும் அழகு பொக்கிஷங்களில் முதன்மையானதே அவள் கூர்மையான முலைகள் தானேஅதை மற்றவர் கண்ணில் இருந்து மறைக்க அவள் எதனை முறை இதை செய்து இருப்பாள்.அவனுக்கும் இது தானே செய்யணும் அவள் அதை செய்ததும் அவன் பார்வை அவள்உடம்பில் இருந்து மாறி அவள் கண்களை நோக்கியது.
காவியா அவன் கண்களை பார்க்க அவன் கொஞ்சம்தடுமாறினான் ஒரு பெண் ஒரு வேற்று ஆணின் கண்ணை நேராக பார்த்தால் அது அவளிடம்இருக்கும் தன்னம்பிக்கையை தான் குறிக்கும்.காவியா அவனை பார்த்துஅப்புறம் உங்க பிளான் என்ன இன்னைக்கு என்று கேட்க அவன் உடனடியாக இது வரைபிளான் பண்ணலே என் விருப்பம் நீங்களும் எங்களுடன் வரணும் என்பது தான்என்றான். இப்போ ஏன் ஸ்டெல்லா அவள் வருவதை விரும்பவில்லை என்று காவியா உடனேமறுத்து இல்லை நான் வரவில்லை ஆனால் உங்கள் இருவரும் என் கார் எடுத்துசெல்லுங்கள் என்று சொல்ல அவன் வேறு வழில்லாமல் சரி என்றான்.ஸ்டெல்லாகுளித்து வர அவள் உடை மாற்றனும் என்றதும் காவியா நான் வெளியே இருக்கட்டுமாஎன்று கேட்க அவன் சிரித்து கொண்டே புரிகிறது காவியா நான் போகிறேன் என்றுகிளம்பினான்.

அவன் போனதும் காவியா ஸ்டெல்லாவிடம் ஹே உன் ஆள் கொஞ்சம் விளையாட்டுபிள்ளைபோல பார்த்துக்கோ என்றாள் ஸ்டெல்லா தெரியும் என்று தலை ஆட்டினாள்.இருவரும் சென்றதும் காவியா கதவை மூடி படுத்தாள் அப்படியே தூங்கியும்விட்டாள். கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்து போய் கதவை திறக்க ஸ்டெல்லாதீபக் இருவரும் கலைத்து போய் நின்றிருந்தனர்.கதவு திறந்தும் ஸ்டெல்லாநேராக படுகையில் சாய்ந்தாள்.தீபக் காவியாவிடம் நீங்க சாப்டீங்களா என்றுகேட்க அவள் பதில் இல்லை என்று இருக்க வேண்டி கொண்டான் காவியாவும் இல்லைஎன்று சொல்ல தீபக் ரொம்ப அக்கறையுடன் ஸ்டெல்லா நான் இவர்களை அழைத்து சென்றுடின்னெர் வாங்கி தந்து வரேன் என்றான் அவள் ஏதாவது பண்ணு என்று சொல்லிபடுத்தாள்.

தீபக் வண்டியை நன்றாக தான் ஓட்டினான். அவன் அடையாறு பார்க் ஹோட்டல் சென்றுஅவளை இருவத்தி நான்கு மணி காப்பி ஷாப் அழைத்து சென்று அவளுக்கு வேண்டியதைசொல்ல கேட்டான். அங்கே இருந்த பேரர் சார் ட்ரிங்க்ஸ் என்று சொல்ல தீபக்குஷி ஆனான். அவன் காவியா என்ன சொல்லுவாள் என்று காத்திருக்க காவியா ஐடோன்ட் மைன்ட் எ பீர் என்றதும் அவனும் அதையே ஆர்டர் செய்தான். அவன் போனதும்காவியா யோசித்தாள் சமீபத்தில் அவள் தினமும் இரவு குடிக்காமல் தூங்குவதுஇல்லை என்றுஆனால் அவள் யோசிக்கும் நிலையை தாண்டி விட்டாள்

இருவரும் திரும்பிய போது முதலில் வாட்ச்மன் அவர்கள் யார் என்று வினவ அவர்கள் ஸ்டெல்லா கெஸ்ட் என்று எடுத்து சொன்னதும் அவன் அவர்களை ஸ்டெல்லா அரை வரை கொண்டு வந்து விட்டான். கதவு திறந்தே இருக்க இருவரும் உள்ளே சென்று கதவை மூடினர். அங்கே தரையில் ஒரு படுக்கை விரிப்பும் தளியானையும் இருந்தது ஸ்டெல்லா கட்டில் மேல் படுத்திருந்தாள். அப்போ தீபக் வீட்டிற்கு போகனுமா என்று யோசித்து அவனிடம் தீபக் கிளம்பறீயா என்று கேட்க அவன் மெளனமாக இருந்தான்.காவியா ஸ்டெல்லாவை எழுப்பி ஸ்டெல்லா நாங்க வந்துட்டோம் என்று சொல்ல ஸ்டெல்லா எழுந்து உட்கார்ந்து தீபக் பாய் என்றாள் வேறு வழி இல்லாமல் அவன் கிளம்பினான். காவியா படுக்க இருவரும் உடனடியாக தூங்கி விட்டனர். அடுத்த நாள் வங்கிக்கு சென்று வேலை கவனித்து கொண்டிருந்த போது அர்ஜுன் கால் வந்தது அவனுடன் பேசி முடித்து மீண்டும் வேளையில் மூழ்க விஷால் கூப்பிட்டான் காவியா சொல்லு என்றதும் அவன் கார் என்ன பண்ணுவது என்று கேட்டான். அவள் உனக்கு கஷ்டம் இல்லை என்றால் மாலை ஆறு என்னை பிக் அப் பண்ணிக்கோ என்று சொல்லி வைத்தாள்.
சரியாக ஆறு மணிக்கு விஷால் காவியா காபின் உள்ளே நுழைய ஸ்டெல்லா காவியாவுடன் பேசி கொண்டிருந்தாள். விஷால் வந்ததும் அவர்களை அறிமுக மடுத்தி போகலாமா என்றதும் ஸ்டெல்லா இல்ல காவியா நான் ஆட்டோ எடுத்துக்கிறேன் என்று மறுக்க காவியா அவளை கன்னத்தில் கில்லி கிளம்பி வா என்று சொன்னாள்.
வழக்கம் போல் ஸ்டெல்லா ஹாஸ்டலில் விட்டு காவியாவும் விஷாலும் அண்ணா நகர் சென்றனர். வீடு பொய் சேர்ந்து காவியா இறங்கும் போது பலர் கண்கள் கொஞ்சம் கேள்வி பார்வையை ஒட்டின. அவர்களுக்கு அது காவியா கார் என்று தெரியும் ஆனால் டிரைவர் இல்லாமல் நம்ப அப்ட்ஸ் இருக்கும் இந்த பையன் ஏன் காரில் இருக்கறான் என்று. காவியா வேகமாக அவள் வீட்டிற்குள் என்று உள்ளே போனதும் விஷாலை போனில் அழைத்து வண்டியை பார்க் பண்ணி கி வசுகூ நான் காலையில் வாங்கிக்கறேன் என்றாள். குளித்து வெளியே வரும் போது ஜெய்தீப் கால் இப்போ தவிர்க்க முடியாது என்பதால் அவள் ஹலோ சொல்ல ஜெய்தீப் காவியா இன்னைக்கு மீட் பண்ணலாமா நீ ப்ரீ தானே என்றான். அவன் ப்ரீ என்ற வார்த்தை சொல்லும் போது காவியாவிற்கு தற்கொலை பண்ணிக்கணும் போல் இருந்தது. அந்த வார்த்தை அவளை ஒரு கால் கேர்ள் நிலைமைக்கு தள்ளியதை நினைத்து.

காவியா ஜெய்தீப் கேட்டதும் சில நிமிடம் மௌனம் சாதிக்க அவன் மீண்டும் காவியா நான் உன்னை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று சொல்ல காவியா வேறு வழி தெரியாமல் நான் உங்க அலுவலகம் வருகிறேன் என்று கூறினாள். ஜெய்தீப் அதற்கு மறுத்து நான் உன்னை பெர்சனலா மீட் பண்ணும்னு அழுத்தி சொன்னான். காவியா அதை எப்படி சம்மாளிப்பது என்று புரியாமல் கொஞ்சம் யோசிக்க அப்போ விஷால் நினைவுக்கு வர அவனை அழைத்து சென்றால் ஜெய்தீப் அடங்கி விடுவான் என்ற எண்ணத்தில் எங்கே எத்தனை மணி என்று கேட்க அவன் உன்னால் எப்போ வர முடியும் என்று கேட்டான். காவியா மீண்டும் பேசுகிறேன் என்று கட் பண்ணி விஷால் அழைத்தாள். விஷால் வழக்கமாக கிண்டலா பேச காவியா அவனிடம் கொஞ்சம் சீரியஸா பேச அவன் என்ன சொல்லு காவியா என்றான். காவியா ஜெய்தீப் பற்றி சொல்லி அவன் அவளை ப்ளாக் மெயில் பண்ணுவதாக சொல்ல விஷால் ஒரு கதாநாயகனாக மாறி சொல்லு அவன் அட்ரஸ் குடு அவனை அட்ரஸ் இல்லாமல் பண்ணிடறேன் என்று வீர வசனம் பேச காவியா கொஞ்சம் கடுப்பாக அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இன்னைக்கு அவனை மீட் பண்ணும் பொது நீ என்னுடன் வந்தா போதும் நான் அவனிடம் நீ தன என் ஹுச்பாந்து என்று சொல்லிடுவேன் என்றாள். விஷால் நெஜமாவா காவியா ஹொவ் லக்கி ஐ அம் என்றான் இந்த முறை காவியா கோவமாக சரிதான் போடா உன் உதவி தேவை இல்ல என்றாள்.. விஷால் அவளை சமாதானம் பண்ணி இன்னைக்கு என்னால் ஏழு மணிக்கு மேல் தான் வர முடியும் என்று சொல்ல சரி என்னை வந்து பிக் அப் பண்ணிக்கோ என்றாள்.

மீண்டும் ஜெய்தீப் அழைத்து அவனை எட்டு மணிக்கு மீட் பண்ணுவதாக சொல்லி எங்கே என்று கேட்டாள். ஜெய்தீப் நீ லீ ராயல் மெர்டியன் ஹோட்டல் லாபில வெயிட் பண்ணு என்றான் காவியாவிற்கு அதுவும் சரியான இடம் தான் என்று பட்டது. அங்கே இருந்து அவன் கிட்டே இருந்து தப்பிக்கலாம் என்று முடிவுக்கு வந்தாள் மீண்டும் விஷால் கூப்பிட்டு அவனை அவள் அவங்க ஆபிசில் சந்திப்பதாக சொன்னாள். விஷால் சரி என்று சொல்லி வைத்தான். காவியா இதை ஸ்டெல்லாவிடம் சொல்லுவதா வேண்டாமா என்று யோசித்து இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவுக்கு வந்தாள். ஸ்டெல்லா மாலை வந்து கிளம்பலாமா என்று கேட்க காவியா ஏதோ சிந்தனையில் இருக்க ஸ்டெல்லா காவியா இஸ் நாட் இன் மூட் என்று புரிந்து அவள் கிளம்பினாள். காவியா நேரம் பார்க்க மணி அப்போ தான் ஆறு இன்னும் ஒரு மணி நேரம் என்ன பண்ணுவது என்று யோசித்தாள்.

இறுதியில் வங்கி யிலேயே இருக்க முடிவு பண்ணி அமர்ந்தாள். ஏழு மணிக்கு கிளம்பி விஷால் அலுவலகம் சென்று டிரைவரை சாவி குடுத்து போக சொன்னாள். அவன் சென்றதும் வண்டியில் இருந்த படியே விஷாலை அழைத்தாள்.அவன் வந்தாச்சா என்று கேட்க அவள் வெளியில் இருப்பதை சொன்னாள் விஷால் ஐந்து நிமிடத்தில் வரேன் என்று சொல்லி வைக்க அவள் காரில் பதைபதைப்போடு இருந்தாள். அவளுக்கு ஒரு மறு சிந்தனை இப்போ எதற்கு தேவை இல்லாமல் விஷாலை இதில் இழுக்க வேண்டும் பேசாமல் ஜெய்தீப் தனியாகவே சந்தித்து அவனை சமாளிக்கலாமே என்று மிஞ்சி போனால் இன்னைக்கு அவனுடன் படுக்க வேண்டி இருக்கும் நம்ப செய்த செயலுக்கு அது தானே விலை என்று நினைப்பை ஓட்டினாள்.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 13-04-2019, 11:52 AM



Users browsing this thread: 3 Guest(s)