13-04-2019, 11:22 AM
நண்பனின் முன்னால் காதலி – 28
அந்த பெண் விக்கி சொல்ல சொல்ல கேக்கமால் சுவாதி இருக்கும் அறை கதவை தட்டினாள் .பின் அந்த ரூமில் இருந்த சுவாதி வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே திறந்தாள் .
அங்கு சுவாதியை அந்த பெண் மேலும் கீழும் பார்த்தாள் .பின் விக்கியை முறைத்து பார்த்து விட்டு நான் வரேன் சார் என்று அவள் பர்சை எடுத்து கொண்டு கிளம்பினாள்.
விக்கி கோபமாக சுவாதியை முறைக்க அவள் கதவை பூட்டி கொண்டு உள்ளே போனாள் .விக்கி அந்த பெண் அவள் பின்னாடியே போயி கெஞ்ச போனான் .
ஹே நீ நினைக்கிரே மாதிரி எல்லாம் இல்ல என்றான் .பின்ன அவ வாந்தி எடுக்குறா அவ வயிறு பெருசா இருக்கு. அவ .உன் கூட இருக்கா .அப்ப அவ உன் பொண்டாட்டி இல்லாம யாரு என்றாள் .ஹ அவ என் வோயிப் இல்ல .அவ ஜஸ்ட் என்னோட ரூம் மென்ட் என்றான் .
என்னையே இத நம்ப சொல்றியா என்னாலலாம் இன்னொரு குடும்பத்த கெடுக்க முடியாது அதனால நான் போறேன் என்று கிளம்ப பார்த்தாள் .எ ஒரு நிமிஷம் அவளே என் பொண்டாட்டி இல்லன்னு சொன்ன நம்புவியா என்றான் .அவள் சிறிது நேரம் யோசித்தாள் சரி அவ சொன்ன நம்புறேன் என்றாள் .
சரி வா என்று அவள் ரூம் கதவை தட்டினான் .அவள் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருப்பதால் உடனே வர முடியவில்லை .
விக்கி கதவை தட்டி கொண்டே இருந்தான் .சுவாதி இது நான்தான் கதவ திற என்றான் .பின் அவள் மூச்சு வாங்கி கொண்டே கதவை திறந்தாள் .அவள் டிரஸ் எல்லாம் வாந்தியாக வந்தாள் .
மூச்சு வாங்கி கொண்டே என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .அவன் இது இது என்று அந்த பெண்ணின் பெயர் தெரியாமல் திணறி கொண்டு இருந்தான் .அவள் கோபமாக என் பேர் பூஜா என்றாள் .ம்ம் பூஜா இது சுவாதி என்று அறிமுக படுத்தினான் .பின் சுவாதி நீ என் வோயிப் இல்லைன்னு பூஜா கிட்ட சொல்லு என்றான் .
சுவாதி ஏதோ சொல்ல வருவது போல வந்து வாந்தி வரவும் உள்ளே போயி வாந்தி எடுத்தாள் .பூஜா விக்கியை பார்த்து அவ யார வேணும்னாலும் இருக்கட்டும் என்னால பக்கத்துல ஒருத்தி இப்படி வாந்தி எடுத்து கிட்டு இருக்க அத கேட்டுட்டு என்னால இருக்க முடியாது அதுனால நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு வேகமாக போனாள் .
இவனும் அவளை பின் தொடர்ந்து அவளை சமாதான படுத்த போனான் .ஆனால் அவள் அவன் பேச்சை கேக்கமால் வேகமாக கிளம்பி போயி விட்டாள் .
விக்கிக்கு சுவாதி மீது பயங்கரமாக கோபம் வந்தது .போயி சுவாதியை திட்ட முடிவு செய்து வேகமாக போயி அவள் ரூம் கதவை தட்டினான் .ஆனால் அது திறந்து தான் இருந்தது .அதனால் விக்கி உள்ளே போனான் அவளை திட்ட .ஆனால் அவள் இன்னும் வாந்தி எடுத்து கொண்டுதான் இருந்தாள் .
விக்கி அவளை கூப்பிட்டான் .அவளால் வர முடியவில்லை .பின் விக்கியே பாத் ரூம் போனான் .அங்கு சுவாதி மிகவும் சிரமத்தோடு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அதை பார்த்து விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .அவள் வாந்தியை எடுத்து கொண்டு கொஞ்சம் அடக்கி கொண்டே ஒரு நிமிஷம் விக்கி இந்த வந்துறேன் என்று சொல்லி விட்டு அவள் பலமாக சத்தம் போட்டு வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .அதை பார்த்து விக்கி தயங்கி கொண்டே கேட்டான் .
ஹே are you okay என கேட்டான் .அவள் மீண்டும் சைகையிலே ஒரு நிமிஷம் என்று மட்டும் சொல்லி கொண்டு பலமாக வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
பின் அவன் ஹாலுக்கு போயி நின்னான் .பின் சுவாதி வாந்தி எடுத்து முடித்து விட்டு களைப்போடு மூச்சு வாங்கி கொண்டே ஹாலுக்கு வந்தாள் விக்கி அவள் வந்ததும் அவளை திட்டி வெளியே அனுப்பலாம் என்றுதான் நினைத்தான் .ஆனால் அவள் வந்த கோலம் அவள் மீது ஒரு பரிதாபத்தை உண்டு பண்ணியது .
ஏன் என்றால் .அவள் மிகவும் சோர்ந்து போயும் அவள் வாய் உடை என எல்லாம் வாந்தியை சுத்தம் பண்ணிய ஈரத்தோடும் இன்னும் ஒரு மாதிரி சிரமத்தொடும் மூச்சு வாங்கி கொண்டும் நின்று கொண்டு இருந்தாள் .
ஐ அம வெரி சாரி விக்கி நான் எதுவும் வேணும்னே பண்ணல என்று அவன் திட்டுவதற்கு முன்பே அவள் மன்னிப்பு கேட்டாள் .விக்கிக்கும் ரொம்ப காலமாக அவளை திட்டவும் பதிலுக்கு அவள் சாரி கேட்கவும் இப்படியே இருந்ததை எண்ணி அவளை திட்டாமல்
ஹ அதலாம் ஒன்னும் இல்ல ,நீ ஏன் இப்படி வாந்தி எடுக்குற என் கார் எடுத்துட்டு டாக்டர் கிட்ட வேணா போயிகிட்டு வரியா என்றான் .அதை கேட்டதும் சுவாதிக்கு ரொம்ப ஆச்சரியமாக போனது .எ விக்கி நீதான் பேசுறியா மழை ஏதும் நிறைய வர போகுது என்றாள் மெல்ல சிரித்து கொண்டே .ஆமா நானும் உன்னையே எத்தன நாளைக்குத்தான் திட்ட நீ அதுக்கு பதிலுக்கு சாரி கேட்க எனக்கே அது ஒரு மாதிரி போர் அடிக்குது
பரவல நான் எப்ப வேணும்னாலும் ஏவ கூட வேணும்னாலும் செக்ஸ் வச்சுகிருவேன் அதனால நோ ப்ராப்ளம் என்றான் .எ நீ ஓகேதான என்றாள் .நான் ஓகே தான் நீ ஏன் இப்படி உயிர் போற மாதிரி வாந்தி எடுக்குற என்றான் .அது தெரியல நாளைக்கு டாக்டர் கிட்ட போயி செக் பண்ணனும் என்றாள் ,ம்ம் என்றான் .
இருவரும் அமைதியாக இருந்தார்கள் .என்ன ஏன் மேல தீடிர்னு அக்கறை என்றாள் .அந்த கேள்விக்கு உண்மைலே விக்கிக்கு பதில் கண்டுபிடிக்க முடிய வில்லை .ஏன் இவள நாம திட்டாம அவ சொல்ற மாதிரி திடிர்னு அக்கறை காட்றோம் என கேட்டான் .அவன் மனம் அவனுக்கு எதுவும் பதில் சொல்லமால் அவளை பார்க்க மட்டும் சொல்லியது .
அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான் .அவள் களைப்பு கண்ணில் இருந்த ஒரு அலுப்பு அதை மறைக்கும் படி அவள் உதட்டில் தழுவும் சிரிப்பு அப்புறம் அவள் நான்கு மாத கர்ப்ப வயிறு என்று எல்லாவற்றையும் பார்க்க விக்கிக்கு ஒரு மாதிரியாக இருந்தது .இருந்தாலும் அவன் இகோ மனம் அவனை அவள் பக்கம் சாய விடவில்லை .
அது ஒன்னும் இல்ல ஒரு வேல என் வீட்ல உனக்கு ஏதும் ஆகி செத்து போயிட்டேனே போலிஸ் என்னையே தானா கேப்பாங்க அது மட்டும் இல்லாம நீதான் போலிஸ்ல ரெடியா ஆள் வச்சுருக்கியே அதான் உன் மேல அக்கறை என்றான் .அதானே பாத்தேன் நான் கூட நீ ரொம்ப அக்கறையா விசாரிக்கவும் எதுவும் படத்துல வர ஹீரோ மாதிரி மனம் திருந்திட்டியோன்னு நினச்சேன் என்று சொல்லி சிரித்தாள் .
எ விக்கி எப்பவுமே வில்லன்தான் இவில்தான் என்றான் சிரித்து கொண்டே .இருவரும் நன்கு சிரித்தார்கள் .எ இருந்தாலும் நான் சாரி கேட்டுகிறேன் 3 தடவ உன்னையே நான் செக்ஸ் வைக்க விடாம ஆக்குனதுக்கு
எதையுமே நான் வேணும்னு பண்ணல என்றாள் .ஹ பரவல நான் உண்மைலே alright
நீ எப்ப வேணும்னாலும் உன் ரூம்ல வாந்தி எடு நீதானே வாடகை தர போறேன்னு சொன்னேளே அதுனால இந்த வீடு பாதி உனக்கும் சொந்தம் என்றான் .என்ன விக்கி பயமா இருக்கு ரொம்ப நல்லவனா பேசுற என்றாள் சிரித்து கொண்டே .அப்போதுதான் அவனுக்கும் தோன்றியது என்னடா ரொம்ப சாப்டா பேசுற உனக்கு என்ன ஆச்சுடா உனக்கு என்று அவனை அவனே திட்டி கொண்டான் .
அதலாம் ஒன்னும் இல்ல சும்மாதான் சொன்னேன் அது இருக்கட்டும் என்ன நீ ரொம்ப சாப்பிடுறியா குண்டாகி கிட்டே வர என கேட்டான் .டேய் லூசு நான்தான் பிரகன்ட்டா இருக்கேன்லே அது மட்டும் இல்லாம 4 வது மாசம் ஸ்டார்ட் ஆகிடுச்சுல அதான் என்றாள் .ஒ நான் நீ பிரகன்ட்டா இருக்கிறதையே மறந்துட்டேன் .சரி நான் தூங்க போறேன் என்றான் .ஓகே விக்கி மறுபடியும் நான் உன்கிட்ட சாரி கேட்டுகிறேன் அண்ட் குட் நைட் என்றாள் ,அவனும் குட் நைட் என்று சொல்லி விட்டு ரூமுக்கு போனான் .
போனதும் அவன் கதவை பூட்டி கொண்டு என்ன ஆச்சுடா உனக்கு நியாப்படி பாத்தா உன்ன மேட்டர் பண்ண விடாம பண்ணதுக்கு அவள திட்டியே கொன்னுருக்கணும் அத விட்டுட்டு அவ கிட்ட ரொம்ப பொறுமையா பேசுற என்ன ஆச்சு உனக்கு அவ வாந்தி எடுக்கறத பாத்து அவ மேல சிம்பதி வந்துருச்சா உனக்கு என்றது அவன் மனம் .
அதலாம் இல்ல சும்மாதான் என்று அவன் மனதை சமதானபடுத்தினான் .ஆனால் அவன் மனம் விடவில்லை சும்மான்னு சொல்லி தப்பிக்க பாக்காத இனிமேல் அவ கிட்ட எந்த சிம்பதியும் காட்டாத ,நீ எப்பயும் போல பழைய விக்கியவே இரு என்றது அவன் மனம் இவனும் சரி என்றான் .ஆனால் அவனுக்கு தூக்கம் வர வில்லை ,
பின் அடுத்த நாள் வழக்கம் போல ஆபிஸ் கிளம்பினான் .சுவாதி அவளுடைய ஆபிஸ் கிளம்பமால் நார்மல் டிரஸ் போட்டு ஹாலில் உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டே டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்து என்ன நீ ஆபிஸ்க்கு போகலையா என்றான் .இல்ல நைட் சொன்னேளே டாக்டர் கிட்ட செக் ஆப்க்கு போறேன் அதுனால ஆபிஸ் லீவ் என்றாள் ,ஓகே ஆஸ்பத்திரி போகும் போது கதவ நல்லா பூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு கிளம்பி கொண்டு இருந்தான் .
ஹே do you want harlicks என கேட்டாள் ,ம்ம் இருந்தா கொடு என்றான் .பின் அவனுக்கும் ஒரு கப்பில் ஹார்லிக்ஸ் போட்டு குடித்தாள் .பின் அவனும் சோபாவில் அவளோடு உக்காந்து ஹார்லிக்ஸ் குடித்து கொண்டு டிவி பார்த்து கொண்டு இருந்தான் .எப்ப பால் வாங்க ஆரம்பிச்ச என்றான் .
ஒ இன்னைல இருந்துதான் நைட் அஞ்சலி அக்கா கிட்ட சொன்னேன் இப்படி ரொம்ப நேரம் வாந்தி எடுத்ததா அவங்க சொன்னாங்க பால் குடிச்சா குழந்தைக்கும் நல்லது உனக்கும் நல்லது அப்படின்னு சொன்னாங்க அதான் வாங்குனேன் என்றாள் ,
ஓகே குட் எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினான் .பின் ஆபிஸ்க்கு நார்மாலாக போனான் .
வருண் வந்தான் என்ன பாய் நேத்து என் தம்பியோட பார்ட்டில ஒரு காலேஜ் பொண்ண கரெக்ட் பண்ணி கூப்பிட்டு போன மாதிரி இருந்துச்சு என்ஜாய் பண்ணிங்களா என கேட்டான் .இவன் கிட்ட என்னத்த சொல்றது என்று நினைத்து கொண்டு ம்ம் சூப்பர் பிகரு நல்லா என்ஜாய் பண்ணேன் என்றான் விக்கி .இல்லையே இன்னைக்கும் நீங்க \ஏதோ பொய் சொல்லி மறைக்கிற மாதிரி இருக்கு என்றான் .
அதலாம் இல்ல நீ போயி வேலைய பாரு என்றான் .நான் போறது இருக்கட்டும் இன்னைக்கு வேற கம்பெனில மீட்டிங் இருக்கு அதுனால சீக்கிரம் வாங்க அப்படியே ஆபிசும் 3 மணிக்கு முடிஞ்சுடும் நாம எத ஆச்சும் மாலுக்கு போறோம் என்ஜாய் பண்றோம் என்றான் .
நீ என்னடா எனக்கு மேல வர என்றான் .என்ன பண்ண இன்னும் ஊர்ல இருந்து லவ்வர் வரலையே என்றான் வருண் .சரி நீ போ என்னாளலாம் வர முடியாது என்றான் விக்கி .ஏன் வேற எங்கயும் பிளான் போட்ட்ருக்கிங்களா என்ஜாய் பண்ண என்று கேட்டான் வருண்.
ஒரு பிளானும் இல்ல வொர்க் நிறைய இருக்கு சோ அதலாம் வீட்ல போயி பாக்கணும் .அதுனால இனிமேல் எதுனாலும் வீக் என்ட்ஸ் தான் என்றான் .என்னமோ பண்ணுங்க நான் போ போறேன் என்றான் வருண் .
அங்கு சுவாதி ஆஸ்பத்திரிக்கு போனாள் .வாங்க மிசஸ் சுவாதி என்ன இன்னும் உங்க ஹஸ்பெண்ட் வரவே இல்ல உங்களோட என டாக்டர் கேட்டார் .அவரு வொர்க்ல கொஞ்சம் பிஸி டாக்டர் என்றாள் சுவாதி .ம்ம் சொல்லுங்க இப்ப எப்படி இருக்கு என டாக்டர் கேட்டார் .
அதான் டாக்டர் நேத்து ரொம்ப நேரம் வாமிட் எடுத்தேன் .ரொம்ப சிரமமா இருந்துச்சு என்றாள் .இதே சிரமம்னு சொன்னா எப்படி மிசஸ் சுவாதி இன்னும் குழந்தை பிறக்கிறது இத விட சிரமமா இருக்குமே எப்படி சமாளிக்க போறீங்க என்று டாக்டர் சிரித்து கொண்டே கேட்டார் .
சுவாதி அதற்கு பதில் சொல்ல தெரியாமல் முழித்தாள் .ஒன்னும் பயப்படாத எல்லாம் சிரமாமதான் இருக்கும் .ஆனா உன் கையில ஒரு சின்னதா உன் ரத்தத்துல ஒன்னு இருக்கும் அத பாத்த உடனே எல்லா சிரமமும் மறந்து போயிரும் என்றார் டாக்டர் .அதை கேட்ட உடனே சுவாதிக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது .
சரி வாந்தி நார்மலுக்கு மேல அதிகமாத்தான் எடுத்து இருக்கீங்க பூட் ஐட்டத்துல தான் ஏதோ கொஞ்சம் ரஸ்ஸா எடுத்து இருக்கீங்க அதுனால இனிமேல் அதிகமா ப்ருட்ஸ் சாப்பிடுங்க அப்புறம் நான் எழுதி கொடுக்கிற மருந்து எல்லாம் சாப்பிடுங்க என்றார் டாக்டர் .
பின் சுவாதி அந்த மருந்துகளை எல்லாம் வாங்கி கொண்டு வெளியே போகும் முன் திரும்ப வந்தாள் .ஏதோ டாக்டர் கிட்ட கேட்கும் முன் டாக்டரே சொன்னார் தெரியும் நீ என்ன கேக்க போறேன்னு ஸ்கேன்ல உன் குழந்தைய பாக்கணும் அதானே என்று கேட்டார் .சுவாதி வெட்கப்பட்டு கொண்டே ஆமா டாக்டர் என்றாள் .
பின் ஸ்கேனில் அவள் குழந்தையின் அசைவுகளை டாக்டர் காட்ட அதை பார்த்து ரசித்து சிரித்தாள் பின் அந்த மானிட்டரை கையில் தொட்டு கொஞ்சினாள் .
சரி இன்னும் ஒரு மாசம் பொறு 6 வது மாசத்துல உன் கரு ஓரளவு நல்லா வளர்ச்சி அடைந்சுரும் அப்ப உன் கிட்ட அத ஸ்கேன் எடுத்து தரேன் .நீ வீட்ல வச்சு நல்லா கொஞ்சு என்று சொல்லி டாக்டர் சிரிக்க அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள் .பின் ஓகே டாக்டர் நான் வரேன் என்றாள் .
சரி ஒரு 7 வது மாசம் போலயாச்சும் உன் புருஷன கூட வாம்மா சில பேப்பர்ஸ்ல அவர்கிட்ட சைன் வாங்கணும் என்றார் டாக்டர் .அவள் ஒகே டாக்டர் கூப்பிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வெளியே போனாள் .
ம்ம் எங்கிட்டு போயி அவன கூப்பிட்டு வேற வரரது என்று விக்கியை நினைத்து கொண்டு ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினாள் .
தொடரும்